யப்பா…! சான்ஸே இல்ல… எந்த சர்க்காருக்கு இப்படி செஞ்சி இருக்காது… வேற லெவலில் கோவில்களை பாதுக்காக்கும் DMK அரசு…!!
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறை என்பது இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி என்பது இந்துக்களுக்கும், பாதுகாப்பான ஆட்சி ஆன்மீகத்திற்கு எல்லா வகையிலும் சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி அதை போல் ஆன்மீகத்தை வளர்க்கின்ற…
Read more