ட்ரெஸ்ஸிங் ரூமில் கேர்ள் ஃபிரண்ட் ஆதிக்கம்…! அத்துமீறும் வீரர்கள்… “கடுப்பில் பிசிசிஐ”… உரிமையாளர்களுக்கு பறந்தது முக்கிய கடிதம்… பரபரப்பு தகவல்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தாலும், சமீபகாலமாக சில வீரர்களின்  செயல்பாடுகள் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தரப்பிலிருந்து மிகக் கடுமையான எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு…

Read more

அப்ப அதெல்லாம் பொய்யா குமாரு…! மைதானத்தில் குருணால் பாண்டியாவின் காலரைப் பிடித்த பூரன்… பதறிப்போய் ஓடி வந்த நடுவர்.. அப்புறம் தாங்க உண்மை தெரிஞ்சது…!!

ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில்…

Read more

பீதியை கிளப்பிய பந்து…! பின்னர் வீசிய பவுன்சரால் ஆடிப்போன பூரன்… மைதானத்தில் குருணால் பாண்டியாவுடன் மோதல்… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா, சுழற்பந்து வீச்சில் ‘பவுன்சர்’ வீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான…

Read more

கிங் கோலியை காலி செய்த மேஜிக் பால்…! “சிறந்த பந்து என வர்ணித்த ஐபிஎல்”… லக்னோ RCB மேட்சில் நடந்த அதிரடி சுவாரஸ்யம்… வீடியோ வைரல்..!

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. விராட் கோலியின் அதிரடியைக் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 210 ரன்கள்…

Read more

அட போங்கப்பா..! நான் என் ஃபோனையே வீட்டில் மறந்து வச்சுட்டேன்… ரோகித்தின் மறதி லீலைகளை அம்பலப்படுத்திய திலக் வர்மா.. அரங்கம் அதிர சிரிப்பலை..!!

மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா, தனது அதிரடி பேட்டிங் மற்றும் கேப்டன்சிக்கு எவ்வளவு புகழ்பெற்றவரோ, அதே அளவு தனது ‘மறதி’க்கும் பெயர் பெற்றவர். பாஸ்போர்ட், செல்போன், மோதிரம் என எதையாவது மறந்து வைக்கும் ரோஹித்தின் புதிய ‘மறதி’ கதை ஒன்றை…

Read more

இனி சூர்யகுமார் இல்ல ஸ்ரேயஸ் ஐயர் தான்… இந்திய டி20 அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்…? IPL -ல் அதிரடி காட்டும் பஞ்சாப் நாயகனுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்…!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விடுவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக, ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக முத்திரை பதித்த ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு…

Read more

Breaking: விராட் கோலியுடன் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய 36 வயது இளம் வீரர் திடீர் மரணம்… யுவராஜ் சிங் உருக்கமாக இரங்கல்…!!!

பஞ்சாப் மாநில கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), புதன்கிழமை காலமானார். இளம் வயதிலேயே அவரது மறைவு செய்தி கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1989-ல் சண்டிகரில் பிறந்த அமன்பிரீத் சிங் கில்,…

Read more

படிச்சு படிச்சு சொன்னனே ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு…! “5 நிமிஷம் செஞ்சது ஒரே நொடியில் காலி”… மலிங்கா கொடுத்த அப்படி ஒரு ரியாக்ஷன்… செம டிரெண்டிங்…!!

ஐபிஎல் பயிற்சிக் களத்தில் ஜாம்பவான் லசித் மலிங்கா மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு சுவாரசியமான மோதல் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பந்துவீச்சாளர்கள் துல்லியமாக ‘யோர்க்கர்’ வீசப் பயிற்சி பெறுவதற்காக, லசித்…

Read more

“விமானத்தில் ‘தம்’ அடித்தாரா சஹால்?”.. வைரலாகும் வீடியோவால் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பு.. பிசிசிஐ எடுக்கும் அதிரடி முடிவு என்ன?

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் ‘வேப்பிங்’ (Vaping) செய்த வீடியோ வெளியாகி…

Read more

பெஞ்சில் அமர்ந்தாலே போதும்…! ஐபிஎல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…? ஜாம்பவான்களுக்கு இடையே வெடித்த மோதல்… இது என்ன புது சண்டையா இருக்கு..!

இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தொடர்பாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் அலஸ்டர் குக் மற்றும் கெவின் பீட்டர்சன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து இளம் வீரர்…

Read more

“இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் தொடக்கம்?”.. மத்திய அரசின் புதிய பாலிசி.. பாகிஸ்தான் டீம் இந்தியா வருகிறதா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கையின்படி, இந்தியாவில்…

Read more

“அம்பயரையே கன்பியூஸ் பண்ணிய ரசிகர்!”.. வாயாலேயே சைரன் சத்தம்.. ஃபீல்டருக்கு கொடுத்த நச் பதில்.. வைரல் வீடியோ..!!!

மைதானத்தில் பவுண்டரி எல்லைக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு தீவிர ரசிகர், பந்து வீசப்படும் போது நடுவர் ‘நோ-பால்’ (No-ball) கொடுக்கும்போது வரும் அந்த சைரன் சத்தத்தை (Siren Sound) தனது வாயாலேயே தத்ரூபமாக எழுப்பியுள்ளார். அந்த ரசிகர் கொடுத்த சத்தம் எவ்வளவு…

Read more

வெட்கமே இல்லையா உங்களுக்கு…? ரிஷப் பண்டை பார்த்து கத்துக்கோங்க.. கில், அபிஷேக் ஷர்மாவை விளாசிய யுவராஜ் சிங்.. வீடியோ வைரல்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், தற்போது இளம் வீரர்களை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுப்மன் கில், அபிஷேக் சர்மா முதல் பிரப் சிம்ரன் சிங் வரை பல நட்சத்திரங்களை அவர் செதுக்கி வருகிறார். இந்நிலையில், தனது சிஷ்யர்களை…

Read more

சச்சின் சாதனையை முறியடிப்பாரா வைபவ்…! 15 வயதில் இந்திய அணிக்கு அழைப்பு… ஆனால் வெறும் டி20 மட்டும் போதாது… திடீரென எச்சரித்த மஞ்ச்ரேக்கர்..!!!

தற்போதைய கிரிக்கெட் உலகில் மிகவும் அஞ்சப்படும் ஒரு பெயராக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களே கலங்கிப் போயுள்ளனர். சமீபத்திய போட்டிகளில் பும்ராவின் முதல்…

Read more

எங்க உயிரே நின்னு போச்சு…! 5 நிமிஷமா பேச்சு மூச்சில்லை… மைதானத்தில் மரண பயத்தை காட்டிய லுங்கி கிடி… உண்மையை உடைத்த பயிற்சியாளர்..!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயமடைந்த தருணத்தில், அவர் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருந்ததால் டக்-அவுட்டில் பெரும் பதற்றம் நிலவியதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர்…

Read more

பாக். சூப்பர் லீக் தொடரில் கோப்பையை வென்றது பாபர் அசாம் அணி…! பரிசுத்தொகை வெறும் ரூ.4 ஜோடிதானா..? இந்திய வீரர்களின் சம்பளத்தை விட ரொம்ப கம்மி..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப்போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. சாம்பியன்…

Read more

சிஎஸ்கே கேப்டனை புறக்கணித்து கர்வத்துடன் சென்ற பாண்டியா…? இணையத்தில் வெடித்த கைகுலுக்கல் சர்ச்சை வீடியோ.. கடைசியில் தெரிந்த உண்மை…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டிக்கு பிறகு, சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கைகவாட்டுக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார்…

Read more

ஐபிஎல் ஐ ஆட்டிப்படைக்கும் 15 வயது சிறுவன்…! “சஸ்பென்ஸ் வைத்த கபில்தேவ்”… பதில் சொல்ல மறுத்தது ஏன்..? கிரிக்கெட் உலகில் புதிய விவாதம்..!!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ள 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ்,…

Read more

“கிரவுண்டே ஸ்தம்பித்த அந்த ஒரு வினாடி!”.. கொல்கத்தா பந்துவீச்சில் சிக்கிய நட்சத்திரங்கள்.. அதிர்ச்சியில் ஐதராபாத் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான மோதல் ரசிகர்களை நுனி இருக்கையில் அமர வைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் ஹென்ரிக் கிளாசன்…

Read more

இது என்னடா புது பிரச்சனையா இருக்கு… வைபவ் சூரியவன்சி குழந்தை தொழிலாளியா..? புயலைக் கிளப்பிய சமூக ஆர்வலர்.. பரபரப்பு வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் ‘குழந்தை தொழிலாளர்’ முறையில் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளது…

Read more

இதுதான் விலையுயர்ந்த விக்கெட் போல…! “ரூ.28,000 போச்சு”… CSK பவுலரால் திலக் வர்மாவுக்கு காஸ்ட்லி நஷ்டம்”… இது புதுசா இருக்கே… வீடியோ வைரல்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மும்பை வீரர் திலக் வர்மா அணிந்திருந்த விலை உயர்ந்த பிட்னஸ் வாட்ச் (Fitness Watch) உடைந்து கீழே விழுந்த சம்பவம் இணையத்தில்…

Read more

Breaking: டி20 மகளிர் உலகக் கோப்பை தொடர்…! கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.. பிசிசிஐ அதிரடி…!!

வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஹர்மன்பிரீத் கவுர் அணியை வழிநடத்த,…

Read more

என் வாழ்க்கையில் ஒரு 15 வயசு சிறுவனை பார்த்து இந்த அளவுக்கு நான் பயந்ததில்லை… பகிரங்கமாக உண்மையை ஒப்புக்கொண்ட ஜேமிசன்…!!!

ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் மிரள வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பகிர்ந்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. நேற்று வெள்ளிக்கிழமை…

Read more

மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 வருஷம் தடை…! ஐபிஎல் உரிமையாளருக்கு இந்த நிலையா…? 12 வருஷத்துக்கு பின் கசிந்த ரகசியம்…!!

ஐபிஎல் வரலாற்றில் நீங்காத சர்ச்சையாக இடம்பிடித்துள்ள ஷாருக்கானின் ‘வான்கடே மைதான தடை’ விவகாரம், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் பேட்டியால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2012, மே 16-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா…

Read more

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது..! “ஒரே ஒரு தோல்விக்காக இப்படி பேசுவதா”…? 15 வயது குழந்தை பா… வைபவ் மீது குவியும் விமர்சனம்… வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கைல் ஜாமிசனால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, சமூக வலைதளங்களில் சிலர் அவரது “ஆட்டிட்யூட்” (Attitude) குறித்து விமர்சித்து வருவதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்றைய…

Read more

நான் இனி திரும்பி வரமாட்டேன்…! தென்னாப்பிரிக்க ரசிகர்களின் தலையில் இடியாய் விழுந்த செய்தி… கிளாசன் எடுத்த அதிரடி முடிவு… இனி புதிய அவதாரம் தான் நிரந்தரம்..!!

தற்போதைய ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசன், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பப் போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.  34 வயதான கிளாசன், கடந்த 2025 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

Read more

“வாயில் கையில் விட்டு”… நிச்சயம் வைபவ் அந்த கொண்டாட்டத்தை செய்ய மாட்டார்… அடித்து சொல்லும் கேஎல் ராகுல்… அப்படி என்னதான் நடந்தது..?

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில், அவர் குறித்த கே.எல்.ராகுலின் சுவாரஸ்யமான பேட்டி வைரலாகி…

Read more

பார்க்க அழகா இல்லை…! “உங்களுக்கு 35 வயசு ஆகுது, சிறுவனுக்கு 15 வயசு தான்”… வைபவை மோசமாக சீண்டிய ஜாமிசனுக்கு பிரியங்க் கடும் கண்டனம்…!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு அவருக்கு அளித்த ஆக்ரோஷமான ‘செண்ட் ஆஃப்’ (Send-off) கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான்…

Read more

உலகக்கோப்பையை ஜெயிச்சிருக்காங்க..! கொஞ்சமாவது ரெஸ்ட் கொடுத்து இருக்கணும்… பும்ரா பார்ம் அவுட்டுக்கு இதுதான் காரணம்… போட்டுடைத்த இயன் பிஷப்…!!!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை கண்டிராத பின்னடைவைச் சந்தித்து வருகிறது. 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் அந்த அணி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மும்பை…

Read more

15 வயசு பையன் கிட்ட இப்படியா நடந்துபீங்ங்க…! “வைபவ் விக்கெட் வீழ்த்தியதும் ஆக்ரோஷ கொண்டாட்டம்”… வெளியே போக சொன்ன நியூசி. வீரர்… ஐபிஎல் கடும் எச்சரிக்கை…!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை சீண்டிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு ஐபிஎல் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல்…

Read more

எங்க குடும்பத்தின் 2 உறுப்பினர்களை இழந்துட்டோம்..! “டெல்லி அணியின் வெற்றி அவர்களுக்கு தான்”… அக்சர் படேல் உருக்கம்…!!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை…

Read more

ஜாலி மூடில் கேப்டன்… இப்ப ரொமான்ஸ் தான் முக்கியமா போச்சு..! “காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பாண்டியா”… டென்ஷனான MI ரசிகர்கள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹீகா ஷர்மாவுடன் விமான நிலையத்தில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நாளை …

Read more

இந்திய டி20 வரலாற்றில் முதல் வீரராக சாதித்த புவனேஷ் குமார்..! “350 விக்கெட்டுகளை வீழ்த்தி மெகா சாதனை”… வேற லெவல் ரெக்கார்டு…!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், பெங்களூரு அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய வரலாற்றுச்…

Read more

இதுதாண்டா மாமன் மச்சான் உறவு..! அதித ஆக்ரோஷத்தால் சண்டை வெடிக்கும் என பயந்த ரசிகர்கள்… சட்டுனு மாறிய கதை… வேற லெவல் வீடியோ…!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷத்திற்கும் நட்புக்கும் பஞ்சமில்லாத…

Read more

போட்டி ஒரு பக்கம் பாசம் இன்னொரு பக்கம்…! “மைதானத்தில் எதிரிகள் உண்மையில் உயிர் நண்பர்கள்”… விராட்-இஷாந்த் ஷர்மா நட்பால் நெகிழ்ந்த ரசிகர்கள்…!!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற வேளையில், கிரிக்கெட் என்பது வெறும் வெற்றி தோல்வி மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என்பதை விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா…

Read more

“நான் கனவு கண்டதும் இப்படி ஆகிவிடு”… தோனி கேப்டன் பதவியை துறந்ததும் உடைந்து போன சஞ்சு… விதிப்போட்ட மாஸ்டர் பிளான்… மிராக்கிள் வாய்ப்பு..!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகப் போற்றப்படும் எம்.எஸ்.தோனிக்கும், தற்போதைய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கும் இடையிலான ஒரு அபூர்வமான ‘கனவு’ மற்றும் அது நனவான சம்பவம் குறித்து சஞ்சு பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சஞ்சு…

Read more

“இம்பாக்ட் இல்லாத இம்பாக்ட் பிளேயர்!”.. மும்பை அணியின் விசித்திரமான முடிவு.. வான்கடேயில் அம்பலமான குளறுபடிகள்..!!!!

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அந்த அணியின் ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) முடிவு இப்போது பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆல்-ரவுண்டர் ஷர்துல்…

Read more

தல-க்கு இதெல்லாம் பிடிக்காது போல… பிரெவிஷ் தலையில் முட்டையை உடைத்த CSK வீரர்கள்… முட்டை அபிஷேகத்தால் முகம் சுளித்த தோனி… இணையத்தை ஆக்கிரமித்த ரியாக்ஷன்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர பேட்டர் டெவால்ட் பிரெவிஸின்  23-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, எம்.எஸ்.தோனி காட்டிய விசித்திரமான ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ‘பேபி ஏபி’ என்று அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ்,…

Read more

ஜூனியர்ஸ் கிட்டயும் அடி விழுது…! “வாழ்நாளில் மோசமான ஃபார்ம் அவுட்”… பும்ராவின் பந்து வீச்சால் முகத்தை முடியல ஹிட்மேன்… வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரின் 41-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மும்பை அணி நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ஹைதராபாத் அணி அபாரமாக…

Read more

ஐபிஎல் போட்டியின் போது ட்ரெஸ்ஸிங் ரூமில் சிகெரட் பிடித்த ரியான் பராக்… பாய்ந்தது பிசிசிஐ ஆக்சன்… என்ன தண்டனை தெரியுமா…?

ஐபிஎல் களத்தில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், தற்போது  ஒரு சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, அவுட்டாகி வெளியேறிய ரியான் பராக்,…

Read more

“என்னாச்சு பாண்டியா?”… ஸ்டம்பை எட்டி உதைக்கப் போன கேப்டன்.. மும்பையை துவம்சம் செய்த ஹைதராபாத்.. வைரல் ஷாக் வீடியோ..!!!

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சொந்த மைதானமான வான்கடேயில் இந்த தோல்வியைத் தழுவியது மும்பை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக,…

Read more

“டிரெஸ்ஸிங் ரூமில் தம்மடித்த ரியான் பராக்” கேமராவிடம் சிக்கிய கேப்டன்…. 25% அபராதம் விதித்து பிசிசிஐ நடவடிக்கை….!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து இ-சிகரெட் (Vape) பயன்படுத்தியது நேரலையில் கேமராக்களில் சிக்கியது. இது ஐபிஎல் நடத்தை…

Read more

243 ரன் அடிச்சும் பிரயோஜனம் இல்லையா?… மைதானத்திலேயே ஷாக் ஆகி அமர்ந்த நீதா அம்பானி… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி இமாலய இலக்கை துரத்திப்பிடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், ரியான் ரிக்கெல்டன் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 123 ரன்கள் குவித்து…

Read more

“நம்ம ஊரு ஆளு பேசிட்டு போகட்டுமே!”… பதானிக்கு ஆதரவாக களமிறங்கிய அஸ்வின்… சீறிய ஸ்ரீகாந்த்…!!

ஐபிஎல் அரங்கில் இந்திய பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை விமர்சித்த ஹேமங் பதானிக்கு, முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது பதானிக்கு ஆதரவாக…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..? “இது ஸ்டீவ் ஸ்மித்தா”… தொப்பை போட்டு ஆள் அடையாளமே தெரியலையே… பாகிஸ்தான் பிரியாணி புடிச்சிட்டு போல… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், உலகத்தரம் வாய்ந்த பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் பங்கேற்று வரும் நிலையில், அவரது உடல்வாகு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முல்தான் சுல்தான்ஸ்…

Read more

விக்கெட் மட்டுமல்ல.. மனசையும் வீழ்த்திட்டாரு…! “சிறுமி கேட்டதும் விருதையே தூக்கி கொடுத்த ஜோப்ரா ஆர்ச்சர்”… ரசிகர்களின் whatsapp ஸ்டேட்டஸ் ஆக மாறிய வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரில் ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் காட்டிலும், ஆட்ட முடிவில் ஜோப்ரா ஆர்ச்சர்…

Read more

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார்…! 15 வயதில் ஐபிஎல்-ஐ ஆட்டிப்படைக்கும் வைபவ்… இப்ப மட்டும் ஏலத்துக்கு வந்தாருன்னா… ஸ்டுவர்ட் பிராட் புகழாரம்…!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இவரை “இந்திய கிரிக்கெட்டின்…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூம் வீடியோவால் அதிரும் கிரிக்கெட் உலகம்…! “ரியான் பராக் மீது என்ன ஆக்சன் எடுக்கப் போகிறது பிசிசிஐ”… தடையா இல்ல அபராதமா…?

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வறையில் (Dressing Room) மின்னணு சிகரெட் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“என் மூச்சே நின்றுவிட்டது…. இந்திய ரசிகர்களுக்கு நன்றி” – மகன் நெகிடி காயமடைந்த போது துடித்த தாய்…. உருக்கமான பேட்டி….!!

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி மைதானத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட போது, அதைப் பார்த்த அவரது தாயார் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். அந்த தருணத்தில் தன் மூச்சே நின்றுவிட்டது போல உணர்ந்ததாகவும், மிகுந்த பயத்தில் ஏபி டிவில்லியர்ஸை அழைத்து…

Read more

“குட்டி ஃபேனுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்” தன் மாலையை கழுத்தில் போட்டு மகிவித்த வைபவ்…. நெகிழ்ந்து போன சிறுவன்….!!

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, தனது கனிவான செயலால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இளம் வயதிலேயே கோடிகளை அள்ளிய வைபவ், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க ஒரு சிறுவன் (நொடி ஃபேன்)…

Read more

Other Story