வீட்டுக்குள்ளேயே புகுந்துட்டாங்க…! அதுவும் ஒரு போலீஸ்காரரே… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வேடிக்கை பார்க்கும் முதல்வர்… டிடிவி தினகரன் விளாசல்…!!
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது – தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்? சென்னை…
Read more