AIADMKvBJP: முட்டல், மோதல் சகஜம் தான்; இது பெரிய விஷயம் இல்லை… ஒரே போடாபோட்ட அண்ணாமலை..!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதிமுகவில் இருக்கக்கூடிய சில தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கலாம், அது எனக்கு தெரியாது. ஏனென்றால் அவங்களோட பேச்சை…
Read more