நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை பல்வேறு கட்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அதிமுக புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமனம், கும்பகோணம் மாநகர செயலாளர்  ராமநாதனும், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் எஸ் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.