சும்மா விளக்கம் கொடுக்காதீங்க…! பில்ட் எப்படி இருக்கு பாருங்க… மாசு-க்கு கிளாஸ் எடுத்த சி.வி!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனையில் 24 ஹவர் டூட்டி என்று சொல்வோம். 24 மணி நேரம் டூட்டி முடிஞ்சா… அடுத்த நாள் அவருக்கு ஆஃப். என்பது அவருக்கு கேப். அவர் அன்னைக்கு இல்லனா…. அந்த மருத்துவருக்கு போன் பண்ற…
Read more