திமுகவில் இருந்த விலகிய சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கு மதுரை மாவட்ட தலைவர் பொறுப்பை பெற்று செய்யப்பட்டு வந்த சரவணன், நிதி அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்ததை அடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து தொடர்ந்து அரசியல் நடவடிக்கையில் எடுபடாமல் ஈருந்த டாக்டர் சரவணன் சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.