பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிகவும் ஆபத்து; இது தெரியாம.. கைபிடிச்சு கூத்தடிக்குறாங்க… AIADKவை டார்கெட் செஞ்ச திருமா..!!
தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கபரிவார்கள், விஷ்வ ஹிந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் கையில் எடுத்திருக்கின்ற அரசியல் செயல் திட்டத்திற்கு பெயர்தான் ”ஹிந்துத்துவா” அவ வச்சிருக்கற பெயர் அது.…
Read more