“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!
அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…
Read more