”20 லட்சம்”… ”25 லட்சம்”ன்னு சொன்னாங்க… இந்த துரோகிகள் யார் ? வெளிச்சம் போட்டு காட்டியதாக டிடிவி பேச்சு!!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அதிமுக மதுரை மாநாட்டு அன்னைக்கு நான் சிவகாசியில் இருந்து இங்க வந்துட்டு இருந்தேன். தஞ்சாவூருக்கு வர வழியில்,,, குறிப்பாக…
Read more