திருச்சியில் கூடிய 3 லட்சம் பேர்…. வியப்பில் பார்த்த டெல்லி…. செம குஷியாகபேசிய ஓபிஎஸ்!!
தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைதியோடு பொறுமையோடு அனைவரின் பேச்சையும் நீங்கள் உன்னிப்பாக கவனித்து எதிர்காலத்தில் என்ன பல நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும், பணிகளை ஆற்ற வேண்டும். எங்களுக்கு நல்ல பல…
Read more