தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – அதிமுக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசி இருந்தனர்.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. செப்டம்பர் 18ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை; 18ஆம் தேதி எடுத்த முடிவு தான்; அதிமுக உறுதி!
Related Posts
Breaking: “இனி அரசு அலுவலகங்களில் இந்த போர்டு கட்டாயம்!”.. அனைத்து துறைகளுக்கும் பறந்த அவசர உத்தரவு… தலைமைச் செயலாளர் சாய்குமார் அதிரடி..!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு முறைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்கள் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ‘லஞ்சம்…
Read more“இது தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் சதி!”… வந்தே மாதரம் சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு… கனிமொழி பரபரப்பு அறிக்கை..!!!
வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தரப்பில் இருந்தும்…
Read more