வீட்டிற்கு நடந்து வந்த சிறுமி…. ஸ்கூட்டர் மோதி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம் பாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய யாஷினி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி கிணத்துக்கடவு வீரப்ப கவுண்டனூர் சாலையோரம் குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து…. இடிந்து தரைமட்டமான குடோன்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.கே நகரில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம்…

Read more

WhatsAppல பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புறாங்க; ஸ்டாலின்..!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே…

Read more

கியாஸ் கசிவால் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ…

Read more

கோர்ட்டுக்கு போனாலும் நிக்காது…! எல்லாம் தெரிஞ்சே செஞ்ச எடப்பாடி… கடுப்பான ”அந்த 109”…. பரபரப்பை கிளப்பிய டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எனக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தெரியும்.  உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை சொல்லி உள்ளது. தேவர் குருபூஜைக்கு இரண்டு வருடம் எடப்பாடி பழனிச்சாமி செல்லாமல் இருந்துவிட்டு, இப்போது செல்வதற்கு நீங்கள் அவரிடம்…

Read more

உணவகத்தில் தகராறு…. போலீசார் தாக்கி கொலை…. 1 கோடி இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பஞ்சாப் மாநிலம் பர்மாலா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கால்பந்து விளையாட்டு வீரர்கள் 4 பேர் உணவருந்தியுள்ளனர். ஆனால் அவர்கள் பில்லை கட்டாமல் தகறாரு செய்துள்ளனர். இதனால் உணவகத்தின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் தர்ஷன் சிங்…

Read more

பீர் டேங்கில் சிறுநீர்…. ஊழியர் செய்த செயல்…. சீன நிறுவனத்தின் காணொளி….!!

சீனாவின் டிசிங்டாவோ நிறுவனம் தான் அந்நாட்டின் மிகப்பெரிய பீர் நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பீர் டேங்கில் சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில்…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கஜேந்திரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு  வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவில் தில்லை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் விவசாயியான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பொதுவாக பசு ஒரு கன்றை மட்டும் ஈனும். ஆனால் காளிதாஸ் வளர்த்து வந்த பசு மாடு  நேற்று இரண்டு…

Read more

தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.…

Read more

அடிக்கடி அறிக்கை விட்டேன்…! அரசு கேட்கவே இல்லை… இனியும் நடந்தால்… மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்; அன்புமணி எச்சரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தொழில் வளம் பெருக வேண்டும். வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். இது தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சி  பல முறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கே அந்த  சென்னை, கோவை,…

Read more

எருமை மாடு மீது மோதிய சிறுவன்…. அடித்தே கொன்ற கூட்டம்…. போலீஸ் விசாரணை….!!

ஜார்க்கண்ட் குர்மாஹட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் கால்பந்தாட்ட போட்டி பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் எரும மாடு ஒன்றின் மீது சிறுவனின் பைக் மோதியுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுவனை…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. கோடாரியால் போட்டு தள்ளிய காதலி….!!

ஜார்க்கண்டை சேர்ந்த அஞ்சலி குமார் என்ற பெண் தர்மன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் தர்மன் அஞ்சலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அஞ்சலி தர்மனை கொலை செய்ய முடிவு செய்தார். இதை அடுத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு…

Read more

MLA பதவி… MP பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை…  உண்மையை உடைந்த திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. மக்களை அமைப்பாக்க வேண்டும்.  அவர்களை அரசியல் சக்தியாக வலுப்பெற செய்ய வேண்டும் என்பதை…

Read more

24 மணி நேரத்தில் 117 குழந்தைகள்…. இஸ்ரேலின் தாக்குதலால் பலி – காசா சுகாதார அமைச்சகம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி போர் தொடங்கியது. இன்று வரை 18 நாட்களாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விறுவாகம் ஜெ.ஜெ நகர் பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் உள்பட 7  பேர் அப்பகுதியில் இருக்கும் அய்யனார் கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தகம் பூண்டி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ராஜீவ்காந்தி…

Read more

காவேரி நீர்  பிரச்சனை;  TN அரசு எல்லாமே செஞ்சுட்டு… இனி ஒன்றிய பாஜக தான் செய்யணும்; C.M ஸ்டாலினுக்கு நச்சின்னு சப்போர்ட் செஞ்ச துரை வைகோ…!!

காவிரி பிரச்சனையை பொருத்தவரை திமுக அரசு செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா ? அவுங்க என்ன செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, தமிழ்நாடு அரசு பொருத்தவரைக்கும் காவிரி நிதி நீர் பிரச்சனையில் என்னெல்லாம் மாநில…

Read more

கொழுந்துவிட்டு எரிந்த தீ… நாசமான வைக்கோல் போர்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேர்க்காடு முத்தரசிகுப்பம் ராஜா வீதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தார். நேற்று திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

திருநங்கைகளிடம் தகராறு… தட்டி கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை…

Read more

கோவிலுக்கு சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.…

Read more

திடீரென தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையம் நோக்கி புறநகர் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல்…

Read more

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: கொடுத்தால் வேண்டாம் என சொல்லமாட்டேன்; திருநாவுக்கரசர் பேட்டி..!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரை மாற்ற வேண்டுமென்று கூட்டத்தில் பேசவில்லை. பொதுவாக அகில இந்திய கட்சிகளை பொறுத்த வரைக்கும் மாநில தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வருஷங்கள் இருப்பார்கள். பிறகு அவர்களை மாத்திட்டு இன்னொரு தலைவரை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கண்டித்த போலீஸ்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

நவராத்திரி சிறப்பு அலங்காரம்…. மகாலட்சுமியாய் அருள் பாலித்த சித்தர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை…

Read more

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாதமங்கலம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி…

Read more

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை…! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல… பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,  ஹிண்டர்பெர்க்  என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள்,  ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ?…

Read more

மதுக்கடையை மூட மறுக்கும் DMK..! ஓஹோ விஷயம் இப்படி போகுதா ? போட்டுடைத்த கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தினுடைய பல பகுதிகளில் இது போல நடக்கின்றது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் பல இடங்களில் பட்டப்பகலில் செயின் பறிப்பு  நடைபெறுகிறது என்ற புகார்…

Read more

தமிழக BJPயில்இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக சேருறாங்க; ஹேப்பி மோடில் வேலூர் இப்ராஹிம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியினுடைய சிறுபான்மை அணி சார்பாக தமிழகம் முழுக்க இஸ்லாமிய – கிறிஸ்தவ மக்களுக்கு பாரத பிரதமருடைய திட்டங்களை கொண்டு செல்லக்கூடிய ஒரு தொடர் நிகழ்ச்சியை நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து நாங்கள் ஆரம்பிக்க…

Read more

எங்களுக்கு கடவுள் கிடையாது; சீமான் பரபரப்பு பேச்சு…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸும் முழுமையாக நீட் தேர்வை எதிர்கின்றதா  ? ஏற்கின்றதா  ?  அப்ப நீட் தேர்வை எதிர்க்கவில்லை… அப்படின்னாலும் கூட்டணி  வச்சிப்பீங்க.. காவேரியில் தண்ணீர் தர வில்லை என்றாலும் கூட்டணி வச்சிப்பீங்க……

Read more

ஆளுநர் மாளிகை வாயை அடக்க வேண்டும்; எகிறி அடித்த டி.ஆர் பாலு…!

ஆங்கிலேயர் உருவாக்கிய நியமனப்பதவியில் வெட்கமின்றி அமர்ந்து கொண்டு இருக்கின்றார் ஆளுநர் ஆர்.என் ரவி என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு காட்டமான அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையே அடைக்கிடு வாயை என்ற தலைப்பில் திமுகவினுடைய…

Read more

1.O போட்டு…. 2.O போட்டு….  3.O போட்டு … 4.O போட்டு …  ஓ போட்ட தமிழக முதல்வர்; எடப்பாடி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்டுச்சு…  எங்க பாத்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதை பொருள், கஞ்சா விக்காத இடமே…

Read more

#SAvBAN: டி காக் 174… கிளாசென் 90…. தென்னாப்பிரிக்கா 382 ரன் குவிப்பு…!!

2023 உலக கோப்பையில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியம் மைதானத்தில் பங்களாதேஸ்  மற்றும் தென்னாப்பிரிக்கா  அணிகள் மதியம் 2 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா  துவக்க வீரர்களான குயின்டன்…

Read more

வெறும் 4 1/2 வருஷம் தான்..! நச்சின்னு மக்கள் நெஞ்சில் எடப்பாடி..  காலரை தூக்கி விட்ட செல்லூர் ராஜீ…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சென்னை தமிழ் என்பது இங்கு சங்கமிக்கிறது. கடல் சங்கமிப்பது போல எல்லா தமிழும், ஆந்திரா,  கன்னடா எல்லாம் சேர்ந்து இங்க ஒரு புது பாஷையாக உருவாகிடுச்சு. …

Read more

BJP ஆட்சியில் ஒருவர் குண்டு ஊசியை திருடிவிட்டார் என சொல்ல முடியுமா ? அண்ணாமலை கேள்வி…!!

என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்காக தினமும் வேலை செய்யக்கூடிய….  உழைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் எதுல ஊழல் செய்யாம…

Read more

ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிகளே தவிர,  ஆன்மீகத்திற்கு எதிரியல்ல;  முதல்வர் ஸ்டாலின் சுளீர் பதில்…!!

சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே…

Read more

தேர்தலை எப்படி சந்திப்பது ? 21 வருஷம் கழிச்சி தான்….எனக்கே தெரிஞ்சுது… Openன்னா சொன்ன திருமாவளவன்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே… உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஒரு வரலாற்று நிகழ்வு. நம்முடைய இயக்க வரலாற்றில் இது…

Read more

தமிழகத்துல யாருமே பேசாத பிரச்சனை…! 1st ஆளாக கையில் எடுத்த மதிமுக…! கெத்து காட்டிய துரை வைகோ…!!

தமிழகத்தில் விவசாயத்தில் வடநாட்டு காரர்கள் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, வடநாட்டுக்காரர்கள் வேலை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நான்  கிட்டத்தட்ட 2 வருஷமா தமிழ்நாடு முழுவதும்  நிறைய கிராமங்களுக்கு போயிருக்கிறேன். சாதாரண ஏழைப் பெண்கள் நிறைய இடத்துல…

Read more

பனையக் கைதிகளை கொண்டு வாங்க…. 8 லட்சமும் 1 வீடும் சன்மானம்…. பயங்கரவாதிகளுக்கு ஹமாஸ் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலில் இருந்து பணய…

Read more

50, 60 பேரு இருக்கோம்..! அதை பற்றி எப்படி சோனியா பேசுவாங்க ? திருநாவுக்கரசர் கருத்து…!!

செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தாங்க. ஏற்கனவே சோனியா காந்தி, கலைஞருடைய சிலை திறப்புல வந்திருக்காங்க… தலைவர் ராகுல் காந்தியும் அவங்களும் சேர்ந்தே வந்திருக்காங்க.  நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது எங்க…

Read more

மோடி நீங்க…! என்னத்த செஞ்சி கிழிச்சீங்க ? ரூ.15 லட்சம் கொடுத்தீங்களா ?  உதயநிதி ஆவேசம்…!!

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய எந்த மாநிலத்துக்கு சென்றாலும்  நம்முடைய தலைவரை பற்றியும்,  நம்முடைய அரசை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்.…

Read more

நான் சொன்னது Correct….! சொன்ன மாறியே நடந்துட்டு… இதைவிட கேவலம், கேடு இருக்க முடியுமா ? ஆவேசமான கிருஷ்ணசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை புதிய தமிழகம் கட்சி கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறது. தென்காசிக்கு உட்பட்ட ராஜபாளையம்,   வாசுதேவநல்லூர்,  சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி…

Read more

17 மாநிலத்துல நாங்க ஆளுறோம்; இதோடநிறுத்திக்கோங்க; ஸ்டாலினுக்கு வேலூர் இப்ராஹிம் எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக… ஒரு தேசிய சித்தாந்தத்தில்…. இந்த தேசத்திற்காக போராடி எத்தனையோ உயிர்களை கொடுத்த இஸ்லாமியர்கள்…  இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி போன்ற தேசிய கட்சியை…. 17 மாநிலங்களில்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு வயிறு எரியுது; பச்சை பொய்யா சொல்லுறாரு; DMK கடும் விமர்சனம்…!!

தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, தமிழ் மொழி உயர்வுக்கு எதிராக ஆளுநர் அர்த்தம் இன்றி பேசுவதாக டி.ஆர் பாலு கண்டனம்  தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் ஊதுகோலாக ஆளுநர் ரவி செயல்படுவதாக டி.ஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள். …

Read more

போலீஸ் வேனில் இருந்து லைவ்…. கொலை குற்றவாளியின் காணொளி…. போலீசார் சஸ்பெண்ட்….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் லோகேந்திர யாதவ் என்ற கொலை குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸ் வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் லோகேந்திர யாதவ் லைவ் வீடியோவில் தனது எதிரிகளை கடுமையாக பேசியுள்ளார். அந்த லைவில் காவல்துறையினர் வேனில்…

Read more

ஹாஸ்பிடலுக்கு கவனமா போங்க…! வெறி நாய் கடி ஊசி போட்டுருவாங்க… அரசின் மீது சீறிய எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரிக்கையில் பார்த்தேன்…  திருப்பத்தூர் மாவட்டத்தில உயர்நிலைப் பள்ளியில் மொத்தம் 300 பேர் இருக்காங்க. அதுல 75 பேருக்கு காய்ச்சல்… 75 பேருக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில்…

Read more

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர்…

Read more

Other Story