“உண்மையை ஒத்துக்கோங்க.. நாம்தான் மிக அழுக்கான நாடு!” – இலங்கை ரயில் நிலையத்தில் இந்தியப் பயணி பேசிய ‘பகீர்’ வார்த்தை.. இணையத்தில் ஓடும் விவாதம்..!!”

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்லா ரயில் நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பயணி ஷெனாஸ் என்பவர், அங்குள்ள தூய்மையான சூழலையும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “உண்மையை ஒப்புக்கொள்வோம், நாம்தான்…

Read more

“கூடை கூடையாக விற்கப்படும் உயிருள்ள எலிகள்..! “இதை வாங்குறதுக்கு இப்படி ஒரு கூட்டமா..?” பின்னணியில் இருக்கும் ‘அந்த’ அதிர்ச்சி காரணம்.. வைரலாகும் விசித்திர சந்தை வீடியோ..!!”

சீனாவில் சாலை ஓரம் இருக்கும் ஒரு சந்தையில் காய்கறிகள், பழங்களுக்குப் பதிலாக உயிருள்ள எலிகள் கூடை கூடையாக வைத்து விற்கப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அது ஏதோ ஒரு சாதாரண…

Read more

“வீட்டுக்குள்ள நுழைஞ்சா சமையலறை, பெட்ரூம் தெரியவே கூடாது..!” – துபாய் மக்களின் ‘U’ வடிவ மெகா பிளான்.. உலகமே வியக்கும் கலாச்சாரம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!”

துபாய் மற்றும் அரபு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலின் மிக முக்கிய அடையாளமாக விளங்குவது மஜ்லிஸ் எனப்படும் வரவேற்பறை ஆகும். அரபி மொழியில் இதற்கு ‘அமரும் இடம்’ என்று பொருள். இது வெறும் சாதாரண அறை அல்ல; வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு…

Read more

“பொருளாதாரமே அழிந்தாலும் கொள்கை முக்கியம்..!” அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் விடுத்த ஓப்பன் சவால்.. உலகமே வியந்து பார்க்கும் 78 ஆண்டுகால பிடிவாதம்..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்தி ‘அப்ரஹாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுகளில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டுமானால், அது இஸ்ரேலை ஒரு தனி…

Read more

“எங்க மண்ணுல உங்களுக்கு இடமே இல்லை..!” பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூச் போராளிகள் நடத்திய ஓப்பன் அட்டாக்.. சீனாவுக்கு ஷி ஜின்பிங் கொடுத்த ஆதரவு..!!”

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஷி ஜின்பிங் பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்தார். மேலும், இரு நாடுகளும் இணைந்து சிஇபிசி (CPEC – சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்)…

Read more

“எல்லாம் வெறும் பொய்.. அது ஒரு போலி ஒப்பந்தம்!” – ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கொடுத்த மரண அடி.. சர்வதேச எல்லையில் பரபரப்பு..!!”

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் இன்னும் முழுமையாகத் தணியவில்லை. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி, அங்கு அமைதியைக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி…

Read more

“நாங்க சொன்னா சொன்னது தான்..!” – பின்வாங்கிய அமெரிக்கப் படைகள்.. ஐநா சபையே அதிரும் அளவுக்கு ஈரான் போட்ட மெகா பிளான்.. முழு விபரம் உள்ளே..!!”

கடந்த சில காலமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வந்த சூழலில், தற்போது உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் மீதான கடற்படை…

Read more

“7 ஆண்டு நரக வாழ்க்கை.. 500 பேரிடம் மனைவியை அடகு வைத்த பேங்க் மேனேஜர்!”… கோர்ட்டில் அரங்கேறிய பகீர் வாக்குமூலம்…!!!!

பிரான்ஸ் நாட்டில் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிப் போடும் வகையிலான ஒரு மிகக் கொடூரமான மனித மிருகத்தின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரான்சில் வங்கி மேலாளராகப் பணியாற்றி வரும் 51 வயதான கில்லூம் புக்கி (Guillaume) என்ற நபர், தனது 42 வயது…

Read more

24 வயது மெட்டா ஊழியரின் Fire லைப்ஸ்டைல்.. ரூ.3 கோடி சம்பளம்..! ஆனா வீட்ல டிவி, சோபா கூட இல்ல… 40 வயசில் ஓய்வு.. அது மட்டும் தான் டார்கெட்.. என்னங்க சொல்றீங்க…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயது மெட்டா நிறுவன ஊழியர் ஒருவர், 30 வயதிற்குள்ளாகவே தனது பணியில் இருந்து ஓய்வுபெறும் நோக்கில் ‘FIRE’ (Financial Independence, Retire Early) என்னும் பொருளாதார தன்னிறைவு மற்றும் விரைவு ஓய்வு வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருவது…

Read more

நீங்க இந்தியர்களா..? இப்பவே எங்க நாட்டை விட்டு போங்க… ஆபாச வார்த்தைகளால் இந்திய தம்பதியை வசைபாடிய அமெரிக்கர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

அமெரிக்காவில் இந்தியத் தம்பதியினர் இருவர், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் எவ்வித காரணமுமின்றி இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவில்,…

Read more

எங்க முன்னோர்கள் இந்துக்கள் தான்..! “மௌரியர், அசோகர் வரலாறை பாடபுத்தகங்களில் மறைப்பது ஏன்”..? நாங்க ஒன்னும் சவுதியோ ஈரானோ அல்ல… சொந்த நாட்டையே பகிரங்கமாக சாடிய கவாஜா ஆசிப்..!

பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு அந்நாட்டின் பாடப்புத்தகங்கள் வழியாக தவறான வரலாறு கற்பிக்கப்படுவதாகவும், மக்கள் தங்களது உண்மையான கலாசார அடையாளங்களில் இருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படுவதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அவர் அளித்துள்ள…

Read more

அட என்னங்க சொல்றீங்க…! “நாய் துப்பாக்கியால் சுட்டதில் பெண் படுகாயம்”… நிஜமாவே செல்ல நாய் தான் சுட்டுச்சு… வினோத விசித்திர சம்பவம்.!

அமெரிக்காவில், காரில் இருந்த செல்லப் பிராணி நாய் ஒன்று தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதில், சாலையில் காரில் காத்திருந்த பெண் ஒருவர் காயமடைந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, நபர் ஒருவர் தனது வளர்ப்பு…

Read more

பட்டப்பகலில் பகல் கொள்ளை..! வாளிக்குள் ஒரு டப்பா.. மேலே பளபள தக்காளி உள்ளே அழுகுன… எப்படி ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ…!

பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறிச் சந்தைகளில், தக்காளி விற்பனையின் போது சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றப் பயன்படுத்தும் நூதன மோசடி உத்திகள் குறித்த விபரங்கள் வெளியாகி நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தைக்கு தக்காளி வாங்கச் சென்ற பெண் ஒருவர்,…

Read more

  • May 27, 2026
“நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா?”.. நெஞ்சை நிமிர்த்திய ஷெரீப் அரசு.. அமெரிக்க அதிபர் டிரம்பை அலறவிட்ட பாகிஸ்தானின் ரிப்ளை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த  நெருக்கடியை பாகிஸ்தான் அப்படியே தூக்கி குப்பையில் வீசியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் என்றும், இதில்…

Read more

  • May 27, 2026
” பயங்கரவாதத்தை இனி இந்தியா பொறுக்காது!” ஐநா மேடையிலேயே பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழித்த பரபரப்பு பின்னணி..!!

“பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இனி இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது!” என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்திய தூதர் பர்வதநேனி ஹரீஷ் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா…

Read more

  • May 27, 2026
“இனி ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘மரண’ எச்சரிக்கை…. உலகையே உலுக்கும் அடுத்தடுத்த போர்கள்….!!

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம், ஒரே இரவில் தவிடுபொடியாகி மீண்டும் உலகப்போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்க ராணுவம் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள…

Read more

ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய ரியல்..! விஷ பாம்பின் தலையில் கேமரா… “நிலத்தடியில் இப்படி ஒரு உலகமா”..? உண்மையான பிரம்மாண்டம்… வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக நெட்டிசன்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருகிறது. உலகில் பலரும் இதுவரை பார்த்திராத, விஷப் பாம்புகளின் நிலத்தடி உலகை மிக அருகில் காட்டும் வகையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அபாயகரமான…

Read more

புகழ்பெற்ற கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற ஜாஸ் இசை கலைஞர் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!

உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஜாஸ் (Jazz) இசைக்கலைஞர்களில் ஒருவரான சாக்ஸபோன் (Saxophone) ஜாம்பவான் சோனி ரோலின்ஸ் (Sonny Rollins), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் உட்ஸ்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மே 25, 2026) காலமானார். அவருக்கு…

Read more

கோர்ட்டில் வைத்தே உடலுறவு…! “பெண் நீதிபதி-போலீஸ் அதிகாரியின் மன்மத லீலைகள்”… ஊழியர்கள் முன்னிலையிலே 2 வருஷமா உல்லாசம்.. சிக்கியது எப்படி..?

அமெரிக்காவில் பெண் மாவட்ட நீதிபதி ஒருவர், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருடன் நீதிமன்றத்தின் ரகசிய அறையிலேயே வேலை நேரத்தில் பாலியல் உறவு உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் மீது கூட்டாட்சி நீதித்துறை குழு (Federal Judicial…

Read more

இனி ஹோம் ஒர்க் முடிக்க வைக்க இதுதான் ஒரே வழி..! ”கை கால் பிஸியாயிட்டு”… தையல் மிஷினை மிதித்து கொண்டே வீட்டுப்பாடம் எழுதிய சிறுவன்.. சீன தாயின் வினோத் ஐடியா…!

சீனாவின் ஹெனான் மாகாணம் அன்யாங் பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், வீட்டுப்பாடம் செய்யும்போது கவனம் சிதறி, அடிக்கடி இருக்கையை விட்டு எழுவது, கால்களை ஆட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் கவலையடைந்த அவனது தாய், அவனது கவனத்தை ஒருமுகப்படுத்த…

Read more

கோட் சூட் போட்டுட்டு கோப்ரா வேட்டை…! கருநாகத்தை வெறும் கையால் பிடித்த அமெரிக்க மந்திரி.. கையில் கடித்தும் முகத்தில் சிரிப்பு.. பகீர் சாகச வீடியோ..!

உலகளவில் பல்வேறு அரசியல் பதற்றங்களும், போர் மேகங்களும் சூழ்ந்துள்ள வேளையில், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ஆபத்தான இரு பாம்புகளைத் தனது வெற்று கைகளால் பிடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகிப் பெரும்…

Read more

  • May 27, 2026
“அம்மா.. பையில வெறும் 10 யுவான் தான் இருக்கு!” போனும் சுவிட்ச் ஆஃப்.. – ஓடும் டாக்ஸியில் அலறிய 10 வயது சிறுவன்.. அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்..!!

“என் பையில வெறும் 10 யுவான் தான் இருக்கு அம்மா.. ஆனா வண்டி வாடகை அதுக்கு மேல போயிருச்சு, போனிலும் சார்ஜ் தீர்ந்துடுச்சு” என்று 10 வயது சிறுவன் டாக்ஸிக்குள் அழுதுகொண்டே தவித்த நெஞ்சை உலுக்கும் சம்பவமும், அதற்கு அந்த ஓட்டுநர்…

Read more

  • May 27, 2026
“3 வருஷமா நரக வேதனை.. கடைசியில் எக்ஸ்-ரேயில் தெரிந்த மர்மம்.!” – மருத்துவர்களையே அலறவிட்ட விசித்திர மெடிக்கல் மிராக்கிள்..!!

சிறுநீர் கழிக்க முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்து வந்த சீன விவாசயி ஒருவரின் வயிற்றுக்குள் இருந்த விசித்திர மர்மம் வெளிச்சத்துக்கு வந்து மருத்துவர்களையே அதிர வைத்துள்ளது. தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென்…

Read more

  • May 27, 2026
“என் கண் முன்னாடியே அவங்க சாகுறதை பார்க்க முடியல”… நெஞ்சையே உலுக்கிய அந்த 4 ஆண்டு கால பாசப் போராட்டம்..! மனைவியைக் காப்பாற்ற கணவன் செய்த விசித்திர மோசடி..!!

“என் கண் முன்னாடியே என் மனைவி சாகுறதை என்னால பார்க்க முடியல சார்…” என்று நீதிமன்றத்தில் ஒரு கணவன் கண்ணீர் வடித்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அழ வைத்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து…

Read more

  • May 27, 2026
“இனிமே எங்கேயும் ஓட முடியாது.!” – பாஸ்போர்ட்டை பிடுங்கும் சீன அரசாங்கம்.. ஏஐ இன்ஜினியர்களுக்கு சீனா போட்ட அதிர உத்தரவு..!!

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பணியாற்றும் முன்னனி ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள…

Read more

“அது எங்க ஊரு ஆளுங்க கட்டுனது”… தாஜ்மகால் முன்னாடி நின்ற அமெரிக்க அமைச்சரை நக்கல் செய்த ஈரான்.. பின்னணியில் இருக்கும் செம ஹிஸ்டரி..!!!

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தனது மனைவி ஜீனெட்டுடன் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “தாஜ்மகால் உலகின்…

Read more

“டிரம்ப் ஒன்னும் அப்படி சொல்லல”.. சோசியல் மீடியா முட்டாள்தனத்தை நம்பாதீங்க.. இந்தியாவுக்கு சப்போர்ட் செய்த அமெரிக்க அமைச்சர்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிரான ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவை ‘நரகக்குழி’ (Hellhole) என்று விமர்சிக்கும் வரிகள் இடம் பெற்றிருந்ததால், அது உலகளவில் பெரும் சர்ச்சையையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பையும்…

Read more

“78 வருஷத்தில் ஒரு நாளும் இப்படி நடக்கல”.. இஸ்ரேலை நாங்க பாஸ்போர்ட்டில் கூட சேர்த்துக்கல.. அடம்பிடிக்கும் டிரம்ப்.. மறுக்கும் பாகிஸ்தான்… அது என்னங்க ஆபிரகாம் ஒப்பந்தம்..!!

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் ‘ஆபிரஹாம் உடன்படிக்கையை’  கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன்…

Read more

“இந்த இடங்களுக்கு போகாதீங்க!”… தடுப்பூசி கூட கிடையாது..உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையால் மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸுக்கு தற்போது வரை எந்தவித தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ…

Read more

“நாங்க ரெடி இல்ல” இஸ்ரேல் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு… டிரம்பின் அதிரடி உத்தரவால் தெறித்து ஓடும் நாடுகள்..!!!

ஈரான் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதன்படி, ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமானால், பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுடனான ‘ஆபிரஹாம் உடன்படிக்கையை’ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்…

Read more

பொருளாதாரத் தடை ஒருபுறம்… கடல்வழி மிரட்டல் மறுபுறம்… ஈரானின் சொத்துகளை முடக்கிய அமெரிக்கா… உலக நாடுகளை நடுங்க வைக்கும் பின்னணி..!!!

உலகமே உற்றுநோக்கும் ‘ஹோர்முஸ்’ நீரிணைப் பகுதியில் பதற்றம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் ஈரான் விழிபிதுங்கி நிற்கிறது. 1979-ல் தொடங்கிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், இன்றுவரை ஈரானின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது.…

Read more

10 பில்லியன் டாலர் பட்ஜெட்… அசுர வேகத்தில் வளரும் கஜகஸ்தான்.. உலக வர்த்தக வரைபடத்தையே மாற்றும் புதிய ரயில் பாதை..!!!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடிக்கு மத்தியில், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் புதிய வர்த்தகப் பாதையை உருவாக்க கஜகஸ்தான் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் ஒரு பிரம்மாண்டமான ரயில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த…

Read more

அட என்னது 26 வருஷமா வா..? “தொப்புள் அழுக்குகளை 3 பாட்டிலில் சேர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்”… ரொம்ப வினோதமா இருக்கேப்பா..!!

ஆஸ்திரேலியாவின் பர்த் நகரைச் சேர்ந்த 45 வயதான நூலகர் கிரஹாம் பார்கர்  என்பவர், தனது வாழ்நாளின் பாதியைக் கடந்து செய்த வினோதமான முயற்சி ஒன்றின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தொப்புள் பகுதியில்…

Read more

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப்..! “‌ஹார்மூஸில் வெடித்த பயங்கரம்”… திகைத்துப் போய் நிற்கும் உலக தலைவர்கள்… அமெரிக்கா-ஈரான் இடையே உச்சகட்ட போர் பதற்றம்..!

உலக நாடுகளை உலுக்கி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு இடையே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தெற்கு ஈரானில் உள்ள ஈரான் ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமான வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை குறித்து…

Read more

“அமெரிக்காவுக்கே டிமிக்கி கொடுத்த சுவிஸ் நிறுவனம்..!” – போருக்கு நடுவே அரங்கேறிய மெகா ரகசியம்.. பில்லியன் கணக்கில் அசுர லாபம்..!!”

ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் கடுமையான போர் நெருக்கடிக்கு மத்தியிலும், அதிகம் அறியப்படாத சுவிஸ் வர்த்தக நிறுவனமான ‘லிட்டன் எஸ்.ஏ.’ ஈராக்கிய எண்ணெயைத் துணிச்சலாகத் தொடர்ந்து விநியோகித்து உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சண்டைகள் காரணமாக…

Read more

“நெதன்யாகு பேச்சை கேட்காத டிரம்ப்..!” – அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து இஸ்ரேல் திடீர் நீக்கம்.. கதிகலங்கிப்போன உலக நாடுகள்..!!

அமெரிக்க-ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இறுதி வரைவு பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பதிலாக, கத்தார் நாட்டின் தோஹாவிற்கு மாற்றப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புக்கள் போன்ற முக்கிய விவகாரங்களை இறுதி…

Read more

“இந்தியர்களுக்கு இங்கே தடை!”.. வெளிநாட்டில் வைக்கப்பட்ட சர்ச்சை போஸ்டர்.. இனவெறியுடன் பேசிய அரசியல்வாதி.. சர்வதேச அளவில் வெடித்த மோதல்..!!

தைவானில் உள்ள வார்டு தலைவர் தேர்தலில் போட்டியிடும் லீ ஹங்-யி என்ற உள்ளூர் அரசியல்வாதி, இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைப்பாகை அணிந்த இந்தியரின் உருவத்தின் மேல் ‘தடை’ குறியீடு போட்ட சர்ச்சை விளம்பரப் பலகையை வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,…

Read more

“இந்தியா இதில் தலையிட்டா அவ்வளவுதான்!”.. மிரட்டும் சீனா.. தலாய் லாமாவின் வாரிசுக்கு பின்னால் இருக்கும் மர்மம்..!!

திபெத்திய பௌத்த மதத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான 14-வது தலாய் லாமாவின் வாரிசு தேர்வு என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் இந்தியா தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங் கூறுகையில்,…

Read more

சுட சுட சாப்பிட்டது ஒரு குத்தமா..? “தொண்டை வெந்து அலறிய பெண்”.. 8 செ.மீ அளவுக்கு உடனடி அல்சர்… கதறி துடிக்கும் பெண்… இப்படி ஒரு சம்பவமா..?

சீனாவில் ஹாட்பாட் (Hotpot) எனப்படும் கொதிக்கும் நிலையில் இருக்கும் சூடான உணவை ஆர வைக்காமலே அப்படியே உட்கொண்ட பெண்ணின் தொண்டைப் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் அளவிற்குப் பெரிய புண் (Ulcer) ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உணவை உட்கொண்ட சில…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த சீனா, நடுங்கிய பாகிஸ்தான்… சர்வதேச அளவில் பரபரப்பு…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியா குறித்து வெளியிட்ட கருத்து, சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியா, அமெரிக்காவை 100 சதவீதம் நம்பலாம்’ என்று டிரம்ப் தெரிவித்த இந்த அதிரடி அறிக்கை, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற…

Read more

“எலான் மஸ்க்கிற்கு பின்னால் நின்ற ‘அந்த’ பெண்..!” ஹோட்டல் ஊழியர் வேடத்தில் இருந்த சீன ராணுவ மேஜர்..? உலகையே உலுக்கும் உளவு ரகசியம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க்கும் சென்றிருந்தார். அப்போது பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விருந்து ஒன்றில், எலான் மஸ்க்கிற்குப் பின்னால் நின்ற ஒரு பெண்…

Read more

மரண விளிம்பில் மிராக்கிள்..! “நடுவானில் பாராசூட் மீது மோதிய விமானம்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய பெண்… வைரல் வீடியோ..!!

ஆஸ்திரியாவின் ஸ்காமிட்டென்ஹோஹி மலைப்பகுதியில், சிறிய ரக விமானம் ஒன்றும் பேராசூட் வீரரும் நடுவானில் மோதிக்கொண்ட பயங்கர விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்தில் பேராசூட் கிழிந்து, ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பெண் ஒருவர்…

Read more

  • May 25, 2026
“அமெரிக்காவுக்கு பயந்து பதுங்கு குழி?” ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எங்கே….? ஒசாமா பின்லேடன் பாணியில் ‘பகீர்’ நாடகம்….!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் போர் தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) பொதுவெளியில் தோன்றாமல் முற்றிலும் தலைமறைவாகியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்க…

Read more

“எவ்வளவு பணம் இருந்தாலும் அங்க ‘அது’ இல்ல..!” – கனடா வாழ்க்கையை மொத்தமா வெறுத்து சென்னைக்கு ஓடிவந்த இளைஞர்.. வைரலான வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

நீண்ட காலமாக மேலைநாடுகளுக்குக் குடிபெயர்வது என்பது பலரது வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. பனிப்பொழிவு, விமான நிலையப் புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணம் போன்ற நல்ல விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்கள் அங்கு…

Read more

“மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்!”… தப்பியோட முயன்ற வாலிபரை லாக் செய்த பெண்.. ரயிலில் நடந்த அதிர்ச்சி வீடியோ..!!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வின்யார்ட் (Wynyard) என்ற இடத்திலிருந்து எப்பிங் (Epping) நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் அந்தப் பெண் அமர்ந்திருந்தபோது, அவருக்குப்…

Read more

“பார்க்கவே உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆகுதே!”… பைக் ஹெல்மெட்டை ஆக்கிரமித்த தேனீக்கள் படை.. அதிகாரிகள் செய்த அதிரடி ஆபரேஷன்..வைரல் வீடியோ..!!

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ (Sao Paulo) நகரில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றின் பக்கவாட்டுக் கண்ணாடியில் (Mirror) மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்து, ஒரே நாளில் பிரம்மாண்டமாகத் தங்களது கூட்டைக் கட்டியுள்ள வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய்…

Read more

மீண்டும் கொந்தளிக்கும் மத்திய கிழக்கு… காசா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… உலக நாடுகளின் ரியாக்‌ஷன் என்ன..?

இஸ்ரேல் படைகள் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற ‘குளோபல் சுமுத்’ கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் நிலவும் கடுமையான உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்கும் நோக்கில், பல்வேறு நாடுகளைச்…

Read more

“இதெல்லாம் அங்க கிடைக்காது”… வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு இந்தியர்கள் மிஸ் செய்யும் 11 அன்றாட விஷயங்கள் – வைரலாகும் பதிவு…!!!

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், இந்தியாவில் நாம் சாதாரணமாகக் கருதும் பல அன்றாட விஷயங்கள் வெளிநாடுகளில் எவ்வளவு ஆடம்பரமானதாக மாறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விவாதம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். உணவு டெலிவரி, மளிகை பொருட்கள், மருந்துகள் என…

Read more

“அடேங்கப்பா!”.. எனக்குக் கிடைக்கல, ஆனா உனக்கு ஒரே நாள்ல 65 லட்சமா..? நாத்தனார் பேச்சைக் கேட்டு வாங்குன டிக்கெட்.. பெண்ணுக்கு அடிச்ச மெகா அதிர்ஷ்டம்..!!

சில நேரங்களில் எதிர்பாராமல் எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு அமெரிக்காவின் நடந்த இந்தச் சம்பவமே சாட்சி. பெண் ஒருவர், தனது நாத்தனாருடன் சேர்ந்து அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அந்த நாத்தனார்…

Read more

  • May 24, 2026
ட்ரம்ப்பின் மாஸ்டர் பிளான்: உலக நாடுகளுடன் மெகா டீல்…. விரைவில் திறக்கப்படும் ஹார்மூஸ் நீரிணை….!!

ஈரான் நாட்டுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ட்ரம்ப்…

Read more

Other Story