மீண்டும் கொந்தளிக்கும் மத்திய கிழக்கு… காசா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… உலக நாடுகளின் ரியாக்ஷன் என்ன..?
இஸ்ரேல் படைகள் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற ‘குளோபல் சுமுத்’ கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் நிலவும் கடுமையான உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்கும் நோக்கில், பல்வேறு நாடுகளைச்…
Read more