கடவுளே…! 2 மாசத்தில் இப்படியா நடக்கணும்….! பெண் உதவி ஆய்வாளர் கணவருடன் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில்…
Read more