ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக ஓரியண்ட் மகிளா விகாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதுவே பாட்டரிஷிப் வணிகம் என்றால் 51% பங்குகள் பெண் விண்ணப்பத்தாரர் வசம் இருக்க வேண்டும்.

இரண்டு சதவீதம் வரை வட்டியில் சலுகைகளும் வழங்கப்படுகின்றது. இந்த கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்சை வங்கிக் கலையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.