100 ரூபாய் ஸ்டாம்ப் தான் சாட்சி… பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலியை கரம் பிடித்த காதலன்… கோவிலில் நடந்த திருமணத்திற்கு வினோத சான்று… ஆச்சரிய தகவல்…!!
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் காதல் ஜோடி ஒன்று எடுத்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நான்சி மற்றும் இங்கிலீஷ் என்ற இருவரும், குடும்பத்தினரின் எதிர்ப்புகளை கடந்து திருமணம் செய்து கொள்ள…
Read more