“275 பவுன் தங்க நகை…” மகனால் அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய்…. போலீஸ் விசாரணை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஆரோக்கிய ரெமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஆரோக்கிய ரெமன் கடையில் இருந்த 275 போல்…
Read more