நண்பர்களை செல்போனில் அழைத்த வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர்…
Read more