“ஒரே போட்டோவில் கைகோர்த்த 4 கட்சி தலைகள்” சண்டைகள் எல்லாம் அரசியல் மேடையில தான்…. வைரலாகம் புகைப்படம்….!!
விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்த மாறுபட்ட கொள்கை கொண்ட நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த செல்பி, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப்…
Read more