உண்மை கசக்குதா?” – அரசு வெளியிட்ட டேட்டாவைச் சொன்னால் கைதா?… சேலம் ஆர்ப்பாட்ட எதிரொலி… வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்…!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை ‘அராஜகம்’ எனக் குறிப்பிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல்…

Read more

Other Story