இதயமே இல்லையா?” – மாற்றுத்திறனாளிகள் மீது போலீஸ் தடியடி… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…!!!
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறை மற்றும் கைது நடவடிக்கையை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளை ஏதோ தேடப்படும் குற்றவாளிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் போலவும் கருதி…
Read more