10.5 லட்சம் கோடி கடன்… தமிழக பட்ஜெட் ஒரு ‘தற்புகழ்ச்சி’ அறிக்கை… விளாசும் இந்து மக்கள் கட்சி…!!!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள அறிக்கையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்ஜெட் முழுவதும் மத்திய அரசை விமர்சிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தி.மு.க. அரசின் சாதனைகளைத் தற்புகழ்ச்சி செய்து…

Read more

Other Story