“மே 4 வரைக்கும் கனவு காணட்டும்…. ஷூட்டிங் ஸ்பாட் தேடத்தான் போவார்” விஜய்யின் அரசியல் ஆசைக்கு செக் வைத்த தமிழிசை சௌந்தரராஜன்….!!
விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசிய தமிழிசை, அவர் ஆன்மீகத் தேடலுக்குச் செல்லவில்லை, மாறாகத் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புத் தளத்தைத் தேடித்தான் செல்லப்போகிறார் என எள்ளி நகையாடினார். மேலும், மே 4-ம் தேதி வரை விஜய் கனவு கண்டு…
Read more