“அச்சமில்லை, அச்சமில்லை..” அடுத்தடுத்து பாரதி கவிதைகள்.. மாணிக்கம் தாகூர் குறி வைப்பது யாரை?… பின்னணித் தகவல்கள்…!!!

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாரதியாரின் வீரமிக்க வரிகளை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்…

Read more

Other Story