ஸ்கூலுக்கு கிளம்பியாச்சு..! “பசி தாங்க முடியல”… தெருவில் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்ட குழந்தை… அருகில் ஆபத்து… ரசிக்கவா பயப்படவா..? வைரலாகும் வீடியோ..!!!
பள்ளிக்குச் செல்வதற்காக வெளியேறிய ஒரு சிறுவன், திடீரென பசி தாங்காமல், சாலையோரத்தில் திறந்தவெளி வடிகாலருகே நின்று தனது டிபனை எடுத்துச் சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தையின் அப்பாவித் தோற்றம் பலரது மனங்களையும் தொட்டுள்ளது. இந்த வீடியோ எந்த…
Read more