நெருங்கும் தேர்தல்… நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய உத்தரவு…!!!

நடைபெற உள்ள தேர்தலில் அர்ப்பணிப்பு, உழைப்பு, ஈடுபாடு பல மடங்கு இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அஞ்சாமல், அயராமல், துவளாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு பணிகளை தொடர வேண்டும். தேர்தல் களம் நமக்கு சாதகமான…

Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா…? வெளியான தகவல்…!!

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக 11 டன் திருவாபரணங்கள் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைரம், வைடூரியம், நவரத்தினங்கள் அடங்கிய இந்த ஆபரணங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 5,387 கிலோ தங்கமும், ஐஓபி…

Read more

பாம்போடு சண்டையிட்டு துணையை காப்பாற்றிய அணில்…. நெகிழ வைக்கும் வீடியோ…!!

விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்பதை இந்த ஒரு வீடியோ எடுத்துக்காட்டுகிறது. ஒரு பாம்பு அணிலைச் சுற்றிக் கொண்டு அதைக் கொல்ல முயல்கிறது. எவ்வளவு முயன்றும் அணில் பாம்பின் பிடியில் இருந்து மீள முடியாமல் நெளிந்து கொண்டே…

Read more

யாருக்கு ஓட்டு போடணும்…. வைரலாகும் ராக்கெட் ராஜாவின் வீடியோ…!!

தமிழ்நாட்டில் மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடே பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில்  பனங்காட்டு படை கட்சி நிறுவனர் ராக்கெட் ராஜா இன்று…

Read more

தமிழிசை சௌந்தர ராஜன் வெற்றி உறுதி…. கணித்த AI ரோபோ….!!

தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தர ராஜன் வெற்றி உறுதி என ஏ-ஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் ரோபோ கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. ரோபோவிடம் அவர், தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்தும், தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்குமா என்றும் கேள்வியெழுப்பினார். இதற்கு அந்த ரோபோ,…

Read more

பறிமுதலில், ராஜஸ்தான் முதலிடம், தமிழகம் 3வது இடம்…. வெளியான தகவல்…!!

தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப் பொருள் உள்ளிட்டவை அடிப்படையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு ₹778 கோடி மதிப்புடைய ரொக்கம், போதை பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. 2ஆவது இடத்தில் குஜராத் (₹605 கோடி),…

Read more

பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் பலி…. பெரும் சோகம்…!!

கேரளாவில் பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்றிரவு கொச்சி சென்றார். இந்நிலையில், வடுகலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு,…

Read more

மனைவி விலகியதால்…. அவருக்காக பிரச்சாரத்தில் இறங்கிய கணவர் சுந்தர் சி…!!

எலும்பு முறிவு சிகிச்சையால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து பாஜகவின் குஷ்பு விலகினார். அவருக்கு பதிலாக கணவர் இயக்குநர் சுந்தர். சி பிரச்சாரத்தில் குதித்துள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசும்போது, “பதவியில் இல்லாத போதே மக்களுக்குத் தேவையான பல உதவிகளை…

Read more

விஜய்யின் ஆதரவு எங்களுக்குதான்…. அப்பட்டமாக தெரியுது – சட்டை துரைமுருகன்…!!

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன்,” கோட் பாடல் மூலம் மறைமுகமான ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு விஜய் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கேம்பைனை…

Read more

பட்டப்பகலில் கை, கால்களை கட்டிப்போட்டு…. துப்பாக்கி முனையில் திருட்டு…. சென்னையில் துணிகரம்…!!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை…

Read more

செந்தில் பாலாஜி வழக்கு….. ஏப்.17ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

சட்டவிரோத பனிபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை – சத்தியபிரதா சாகு…!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்தால் தான் சிகிச்சை…. பெரும் சர்ச்சை…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற…

Read more

10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை…. ஏப்ரல்-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!

டெல்லி துணைப் பணியாளர் தேர்வாணையம் (DSSSB) 414 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிரைவர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ஆக்ஸிலரி நர்ஸ், ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில்…

Read more

படர்தாமரை உடலுக்கு கேடு…. பாஜக தாமரை நாட்டுக்கே கேடு… பன்ச் பேசிய கருணாஸ்…!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பேசுகையில், “படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை…

Read more

மற்றவரின் வாட்ஸ்அப் புரொஃபைல் பிக்சர் பார்க்க முடியலயா…? புதிய அப்டேட் தெரிஞ்சிக்கோங்க…!!

வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருக்கும் சிலருடைய ப்ரோபைல் பிக்சரை சில நேரங்களில் பார்க்க முடியாமல் போகலாம் ஏன் அவ்வாறு ஆகிறது? எந்த காரணத்தால் DP  பார்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . அதாவது குறிப்பிட்ட நபர் அவருடைய DPயை யாரும்…

Read more

எப்புட்றா…! 1 இல்ல 2 இல்ல 6 மனைவிகளுடன்… ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அதிசய கணவர்…!!

பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ  என்ற நபர் தன்னுடைய ஆறு மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இது குறித்து அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் மொத்தம் ஒன்பது முறை திருமணம் செய்து நான்கு…

Read more

Gmail-ல் பெரிய கோப்புகளை அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பு அல்லது வீடியோவை முதலில் Google டிரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிமெயிலை அனுப்பும் போது, ​​திரையின் தோன்றும் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘Insert from Drive’ ஆப்ஷனை கிளிக் செய்து, தோன்றும் ஆப்ஷன்களில் ‘My…

Read more

வண்டிகளில் கலர் கலரா நம்பர் பிளேட்…. இதற்கு என்ன காரணம் தெரியுமா…? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!

இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு காருக்கும், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கு நம்பர் பிளேட் ஏன் வேறு வேறு கலர்களில் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  வெள்ளை கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் இருந்தால், அது சொந்த வாகனம் என்பதை குறிக்கும்.…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க..!!!

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.…

Read more

எனக்கு அப்படி சொன்னால் ரொம்ப பிடிக்கும்…. மனம் திறந்த “தல” தோனி..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ‘தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஐ.பி.எல் தொடர் பிரபலமான பின்னர் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது. இது குறித்து மனம் திறந்த அவர், “என்னை சென்னையில்…

Read more

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா…? இரவில் இதை செய்தால் போதும்…. தலைதெறிக்க ஓடிரும்…!!

கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.…

Read more

மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை… சரத்குமார் பரபரப்பு பேச்சு…!!

கடந்த 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தவில்லை. பாஜக மீது குறை கூறுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது. பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி வழங்கிவிட்டு அநாகரிகமாக திமுகவினர் பேசி வருகின்றனர். உலகமே பாராட்டும்…

Read more

ஒரு தடவை தொட்டா…. திரும்ப தொடவே மாட்டாராம்…. நீட்டா அம்பானியின் சீக்ரெட் லீக்…!!!

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீட்டா அம்பானி. இவர்களின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நீட்டா அம்பானி நகைகள், உடைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பவர். கார்சியா, மார்லின் போன்ற…

Read more

உள்ளாடையை முள்வேலியில் தொங்கவிட்டு…. வினோத சடங்கு செய்யும் பெண்கள்…. எதற்காக தெரியுமா…???

என்னதான் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாறி வந்தாலும், இன்றளவும் உலகின் பல பகுதிகளில் வினோதமான சடங்குகள் பல பின்பற்றப்படத்தான் செய்யப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் கார்டோனா என்ற பகுதியில்இளம் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் ப்ராவை கழட்டி, அங்கே இருக்கும் முள்வேலியில் கட்டிவிட்டு…

Read more

தமிழ்நாட்டில் மொத்தம் 4 பேர் முதல்வர்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? – எடப்பாடி பொளேர்…!!

நாடுளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர்…

Read more

விரைவில் 3ஆம் உலக போர்….. Xல் ‘#worldwar3’ ஹேஷ்டேக் டிரெண்டிங்…!!

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக பல நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது தெரிந்ததே. இரண்டாம் உலக போர்  என்பதன் கருத்தாக்கத் தொடர்ச்சியாக, அணு ஆயுதம் கொண்டு, மிகுந்த அளவில் அழிவை உருவாக்கும் இயல்பு கொண்ட போரினைக் குறிப்பிடுகிறது இந்நிலையில் சமூக வலைதளங்களிலும்…

Read more

நாடு முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதி…. என்ன தெரியுமா…??

ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டையை அமல்படுத்துவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித் தகுதிகள், கிரெடிட் மதிப்பெண்கள்,…

Read more

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை…. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…!!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை.…

Read more

அகிலேஷ் போஸ்டருக்கு சிறுநீர் அபிஷேகம் செய்தவர் கைது…. போலீசார் அதிரடி…!!

உ.பி.,யில் அகிலேஷ் யாதவின் போஸ்டர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த படே லால் சௌஹான் என்பவர் போஸ்டர் மீது சிறுநீர் கழித்தப்படி, அவதூறாக பேசி, அதனை தனது பேஸ்புக் நேரலையிலும் பகிர்ந்துள்ளார். இந்த…

Read more

தேர்தல் பணி செய்வோரின் சம்பளம் விவரம் அறிவிப்பு… யார் யாருக்கு எவ்வளவு..??

நாடாளுமன்ற தேர்தலானது வெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி,  Presiding Officer…

Read more

2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்…. சூளுரைத்த அன்புமணி ராமதாஸ்..!!!

2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில்…

Read more

பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. என்ன காரணம்..? வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில், பெண் ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. திருமணமான ஆணுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக அந்த பெண் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து 2 பெண்கள் உட்பட…

Read more

அரசியலில் மாற்றம்…. அண்ணாமலைக்கு தமிழருவி மணியன் ஆதரவு….!!

உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும்…

Read more

விளவங்கோடு இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

Read more

அடக்கடவுளே…! உதவச் சென்று உயிரை பறிகொடுத்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

தாம்பரத்தில் கால் டாக்ஸி டிரைவர் சிவராமன் (27) என்பவர் போதையில் சாலையில் படுத்துக் கிடந்தார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் அவரிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி ஓய்வு பெற்ற காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்…

Read more

மின் கட்டணம் குறைப்பு இன்று முத்த அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

மின்சார விநியோக நிறுவனங்கள் கர்நாடக மக்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் மின் கட்டணம் குறைந்துள்ளது. கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) மின் கட்டணத்தை திருத்தி அமைத்துள்ளது. புதிய மின் கட்டணம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.…

Read more

தீப்பற்றி எறிந்த வீடு…. தகவலறிந்ததும் ஓடோடி வந்து உதவிய தவெக நிர்வாகிகள்…!!

பெருவெள்ளம், பேரிடர் காலங்கள் தொடங்கி, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கம் கட்சியாக மாறிய பின்னரும் உதவிகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது…

Read more

நாடு முழுவதும் கல்லூரிகளில்…. இந்த கல்வியாண்டில் இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

2024 – 25 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்தான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக…. நற்செய்தி சொன்ன பிரதமர் மோடி…!!

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். அதில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்…

Read more

ஏழைகளுக்கு மானிய விலையில் சாராயம்…. சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் வனிதா ராவத் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமத்தில் மதுக்கடைகளை திறந்து ஏழைகளுக்கு மானியத்தில் விஸ்கி, பீர் வழங்குவேன் என்றார். “ஏழை மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எனவே மது அருந்துவதில்…

Read more

நான் முதல்வரானால் ஒரு மணி நேரத்தில் அது நடக்கும்…. அன்புமணி ராமதாஸ்…!!

இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி இரு கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நீதிமன்றம் தீர்ப்பு அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் தரவுகள் சேகரிப்பதாக இன்னும் கூறுகிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் இட ஒதுக்கீட்டுக்காக கையெழுத்து போடுவேன். திமுக, அதிமுக…

Read more

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் வாரிசு அண்ணமலையே…. ஒரே போடு போட்ட நடிகை ஆர்த்தி…!!

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அண்ணாமலையை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருப்பாரென நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர், ஜெ., மேல் மக்களுக்கு வந்த நம்பிக்கை போல அண்ணாமலை மேல் நம்பிக்கை…

Read more

அதிமுகவுக்கு கம்மவார் அமைப்பு ஆதரவு…. எடப்பாடி ஹேப்பி…!!

கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவளிப்பதாக கோயம்புத்தூர் கம்மவார் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கூறிய இதே சங்கத்தின் நிர்வாகி கோபால் என்பவரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், யாரும் குழப்பமடைய வேண்டாமென அச்சங்கத்தின் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.…

Read more

BREAKING: சரக்கு ரயில் தடம் புரண்டது..!!

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம்…

Read more

அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை…!!

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள்.…

Read more

36 வயது பெண்ணை…. 3-ஆவது திருமணம் செய்த…. 86 வயது கோடீஸ்வர தாத்தா…!!!

சீனாவை சேர்ந்த பிரபலமான ஓவியர் ஃபேன் ஜெங் (86). பல கோடிகளுக்கு அதிபதியான இவருக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மனைவி ஜாங் குய்யுன் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் சூ மெங் (36) என்ற பெண்ணை…

Read more

1 பாடலுக்கு ரூ.25 லட்சம் வாங்கும் ஸ்ரேயா கோஷல்….. இணையம் முழுவதும் இதுதான் பேச்சு…!

இந்தியாவின் பிரபல பாடகிகளில் ஒருவர் ஸ்ரேயா கோஷல். தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, போஜ்புரி, இந்தி, உருது, கன்னடம், மராத்தி, பஞ்சாபி மற்றும் சில வெளிநாட்டு மொழிகள் போன்ற பல இந்திய மொழிகளிலும் பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் தனது 40வது பிறந்தநாளை…

Read more

பாஜகவின் தேர்தல் அறிக்கை… கடுமையாக விமர்சித்த திமுக செய்தித்தொடர்பாளர்…!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பொது சிவில் சட்டம் அமல், ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின்…

Read more

புதிய கட்சியை தொடங்கும் நடிகர் விஷால்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story