வந்தே பாரத் முட்டை கிரேவியில் கரப்பான் பூச்சி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெலிவரி செய்யப்பட்ட முட்டை கிரேவியில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணித்த நடிகர் முரளி மேனன் வாங்கிய உணவில் இறந்த…

Read more

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவார்கள்…. காயத்ரி ரகுராம் அதிர்ச்சி தகவல்…!!

மகளிர் உரிமைத் தொகையையும் நிறுத்தி விடுவார்கள் என நடிகையும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

முதலிடம் பிடித்த தமிழகம்…. எதில் தெரியுமா…? வெளியான புள்ளி விவரம்…!!

இந்தியாவில் பல்வேறு துறைகளைக் குறித்த ஒன்றிய அமைப்புகளின் புள்ளி விவரங்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதன்படி, 7 துறைகளில் தமிழ்நாடிக்கு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஆய்வு அமைப்புகளின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான…

Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!

மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம்…

Read more

விசில் போடு” “21 ஆண்டுகளுக்கு பிறகு… என்ன நண்பா ரெடியா..??

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தப்…

Read more

ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை…

Read more

பெண்களே குட் நியூஸ்…! ரூ.1க்கு சானிட்டரி நாப்கின்…. பாஜக அசத்தல் அறிவிப்பு…!!

சானிட்டரி நாப்கின் ₹1க்கு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஒரு பாக்கெட் குறைந்தபட்சம் ₹25 – ₹50 வரை; அதாவது ஒரு நாப்கின் ₹3க்கும் மேல் விற்பனையாகும் நிலையில், தற்போது பாஜகவின் தேர்தல்…

Read more

BREAKING : சிலிண்டருக்கு ₹300 (குறைப்பு) மானியம்..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை…

Read more

ச்சீ.. 15 வயது சிறுமியை நடுரோட்டில்…. 16 வயது சிறுவனுக்கு செருப்படி…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு சிறுமி (15) தனது குடும்பத்துடன் புனித தலங்களை தரிசிக்க வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்…

Read more

நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ…. கூட்டமே இல்லாம பிசுபிசுத்த கோவை…. பரிதாபத்தில் பாஜக…!!

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நிர்மலா சீதாராமன் கோவையில் ரோடு ஷோ நடைபெற்றது. கோவை 100 அடி சாலையில் வாகன பேரணியில் சென்று மத்திய…

Read more

3ஆவது இடத்தை பிடித்தே தீர வேண்டும்…. பலே பிளான் போட்டு இறங்கிய சீமான்…!!

மக்களவைத் தேர்தலில் 3ஆவது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக இருக்கிறாராம். வெற்றி, வாக்குச் சதவிகிதம் என்கிற இலக்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இதனை மனதில் வைத்து வேலைகளைச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம். பாஜக 3ஆவது…

Read more

பகீர்..! குழிகளை தோண்டி… பிணங்களை வைத்து போதைப்பொருள்…. அடிமையான இளைஞர்கள்…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடககங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. “குஷ்” என பெயரிடப்பட்டுள்ள அந்த போதை பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. அதனை தயாரிப்பவர்கள்…

Read more

பொருட்கள் வாங்காமல்…. ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்துக்கு…. முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர். இந்நிலையில் ரேஷன் பொருட்களை தேங்க விடாமல் திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில்…

Read more

“அந்த நாள் ஞாபகம் வந்ததே” 13 ஆண்டுகளுக்கு பின்… உலகக்கோப்பையை தொட்டு ரசித்த தோனி…!!!

ஒரு கேப்டனாக பெற்றுக் கொடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டிராபியை எம்.எஸ்.தோனி தொட்டு பார்த்த அந்த மகிழ்ந்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த 2011 உலகக் கோப்பை டிராபியுடன்…

Read more

“சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்” பெருமையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!

நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14-ஆவது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன், இப்போது 3-ஆவது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதுதான் நம்முடைய இலக்கு. இன்றைக்குக் கூட பல்வேறு சிறு, குறு,…

Read more

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு….. உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் பதிவு…!!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரைவில் உடல் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.…

Read more

ஜெகன் மீது கல்வீசியது இவர்கள் தான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தெலுங்கு தேசம் கட்சியினர் என்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அம்பாதி ராம்பாபு, ஜெகன் மீதான தாக்குதலின் பின்னணியில்…

Read more

கரெக்ட்டா சொல்லிடீங்க சார்…. சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி குரேஷி…!!

குக் வித் கோமாளியின் நடுவராக இந்த முறையும் களமிறங்க உள்ள செஃப் தாமு ப்ரோமோவில் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என கூறி இருந்தார். இதற்க்கு ஏற்றாப்போல் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு ஒன்றில்.. “சிங்கம் சிங்கிளா தான் வரும்… நீங்களே…

Read more

இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்…. போர் பதற்றம் அதிகரிப்பு…!!

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கியிருப்பது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதேபோல் 100க்கும் மேற்பட்ட…

Read more

400+ வெற்றியா…? பாஜக 200 இடங்களில் கூட வெற்றிபெறாது…. அடிச்சி சொல்லும் மம்தா…!!

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர்…

Read more

“ராம்நாடை வல்லரசு நாடாக மாற்ற…. பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க…. OPS க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு…!!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நபர் ஒருவர் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தை கையில் வைத்துக்…

Read more

ஓட்டுக்குப் பணம்…. நான் இப்படித்தான் சொன்னேன்…. நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்…!!

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இத்திரைப்படம் வெளியான கோபுரம் சினிமாஸ் திரையரங்குக்கு விஜய் ஆண்டனி இன்று சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை.…

Read more

இன்று காலை 8:30 மணிக்கு பாஜக தேர்தல் அறிக்கை…. பெரும் எதிர்பார்ப்பு…!!

மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை…

Read more

6 பந்துகளில் 6 சிக்ஸர்…. தெறிக்கவிட்டு சாதனை படைத்த வீரர்…!!!

ஓமன் நாட்டில் ஏசிசி டி20 பிரீமியர் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கத்தாருக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள் வீரர் திபேந்திர சிங் ஐரி சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு…

Read more

2 மாதங்களில் 7 பேர் பலி…. மீண்டும் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள்…

Read more

பெரும் பரபரப்பு…! ஆந்திர முதல்வர் மண்டை உடைப்பு…. கொந்தளித்த ஒய்ஆர்எஸ் காங்கிரஸ்…!!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மர்மநபர் கற்களை வீசி நடத்திய தாக்குதலில் ஜெகனின் நெற்றியில் அருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக…

Read more

“கிடாவெட்டு பூஜை” மீண்டும் மோடியை சம்பவம் செய்த கார்த்தி சிதம்பரம்…!!

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்கிறார்கள் என பேசியதற்கு சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடாவெட்டை தடை செய்வார்கள் என எதிர்வினையாற்றியிருந்தார். இன்று அதற்கு மேலும் பதிலடி கொடுக்கும் விதமாக, புதுக்கோட்டை மாவட்டம்…

Read more

பிரபல யுடியூபர் காதல் ஜோடி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் சனிக்கிழமை சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்விட் (25), நந்தினி (22) இருவரும் காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். அவர்கள் யூடியூப்பில் சொந்த சேனலை நடத்தி குறும்படங்களையும் தயாரித்துள்ளனர். இரவில் அவர்களுக்குள் வாக்குவாதம்…

Read more

தாலியின் ஈரம் கூட காயல…. ஒரே நிறத்தில் “ஐ லவ்யூ” சட்டை அணிந்தவாறு…. காதல் ஜோடிகள் தற்கொலை…!!

கர்நாடகாவை சேர்ந்த அப்பண்ணா (28), லலிதா (21) நீண்ட நாளாக காதலித்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 4-ல் லலிதா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு ஒரு வாலிபரை மணந்தார். ஆனால், தனது காதலனை அவரால் மறக்க…

Read more

ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close…. ஒரே நாளில் மாஸ் காட்டிய ராகுல்…!!

கோவையில் நேற்று கரூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ அந்த கூட்டம் நடந்தது. இந்நிலையில் அவிநாசியில் இன்று நடந்துவரும் கூட்டத்தில்,…

Read more

2026 தேர்தலில் விஜய்யை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிடுவேன்…. அதிரவிட்ட நமீதா…!!

‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிடப் போவதாக நடிகை நமீதா அறிவித்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினராக நமீதா இருந்து வருகிறார். தற்போது அவர் மக்களவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.…

Read more

அண்ணாமலை மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார்…. தமிழிசை திட்டவட்டம்…!!

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மகளிர் பேரணி நடத்திய பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பேரணி மூலமாக மக்களிடம் ஆதரவை கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமர் மோடி திட்டம் மட்டும் போடவில்லை அதை கடைசி…

Read more

உங்க வீட்டுல சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றுகிறதா…? இதை செய்து பாருங்க….!!

வெயிலின் தாக்கத்தைப் போக்க வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் மற்றும் ஏசி உள்ளிட்டவற்றை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு நாளாக சரியாக ஓடிக்கொண்டிருக்கும் சீலிங் ஃபேன், வெயில் காலம் வந்த உடன் மெதுவாக சுற்ற ஆரம்பிக்கும். இதனால், நாம்…

Read more

சின்ராசாக மாறி பைக்கில் பரப்புரை…. சர்ச்சையில் சிக்கிய ராதிகா..!!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடியாக பைக்கில் சென்றதை, கிராம…

Read more

தம்பி அண்ணாமலை…! ஆணவ திமிரில் ஆடாத… உங்க பாட்டனையே பார்த்த கட்சி ADMK – EPS அதிரடி…!!

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார். தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த…

Read more

மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்…. பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும்…

Read more

கொலை மிரட்டல் விடுறாங்க…! பாதுகாப்பு கொடுங்க…. கதறும் தேர்தல் மன்னன்…!!

கோவையை சேர்ந்த நூர் முகமது (64) 40க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மக்களவை தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் சுயேச்சையாக களமிறங்கும் அவர் தனக்கு அரசியல் கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதுகாப்பு கேட்டு…

Read more

விஜய் அரசியல் வருகை: நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா…??

நடிகர் கார்த்திக் தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம்தான். நடிப்பை முழுமையாக விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். மக்களும்…

Read more

இனி தான் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும்…. அண்ணாமலை சூளுரை…!!

ஒரு முன்னாள் முதலமைச்சராக நாடாளுமன்றத்திற்கு செல்ல போகும் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். ஓபிஎஸ் ஐயா வெற்றி பெற்றால் நாம் அனைவரும் வெற்றி பெற்ற மாதிரி. மக்கள் மறவாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும். ராமநாதபுரம் மக்கள் மீது…

Read more

ஒரே போடு போட்ட அண்ணாமலை….டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்ததா பாஜக…??

அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும்…

Read more

AI மூலம் உருவாக்கப்பட்ட 20 வயது ஜாக்கி சான்…. ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்…!!

ஜாக்கி சான் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘தி மித்’ என்ற படத்தின் இரண்டாம் பாகமான ‘தி லெஜென்ட்’ என்ற பெயரில் தற்போது ஜாக்கி சான் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ஜாக்கி சான் நடிக்கிறார்.…

Read more

அவமானத்தில் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த மோடி… கிழித்து தொங்கவிட்ட செல்வப்பெருந்தகை…!!

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மோடி குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில்…

Read more

அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை… பணம் சிக்கியதா…??

தேனியில் இருந்து ராமநாதபுரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் சோதனை செய்த அதிகாரிகள், விதிமீறல் எதுவும் இல்லையென்பதால் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அரண்மனை பகுதியில்…

Read more

அவரு ஜோசியரா…? அண்ணாமலையை கிழி கிழினு கிழிச்சிட்டேன்…. செல்லூர் ராஜூ…!!

அண்ணாமலை என்ன ஜோசியரா ? ஏற்கெனவே அவரை கிழி கிழினு கிழிச்சிட்டேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பீனிக்ஸ் பறவை மாதிரி, பல சோதனைகளை கடந்து வந்துள்ளது என்றும், கோவையில்…

Read more

மகனின் விந்தணு மூலம் குழந்தையை பெற்றெடுத்த தாய்…. அதிர்ச்சியில் உறையவைக்கும் சம்பவம்…!!!

அனா ஒப்ரெகன் (69) ஸ்பெயினின் முன்னாள் திரைப்பட நடிகை ஆவார். இவரது மகன் அலெஸ் (27) புற்றுநோயால் உயிரிழந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன், திருமணம் செய்து தந்தையாக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். வயதாகும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்…

Read more

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்…. திடீர் டிவிஸ்ட் கொடுத்த பிரபலம்… ஷாக்கில் EPS…!!!

நெல்லை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; கட்சி நிர்வாகிகளும் மரியாதை கொடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். நயினார்…

Read more

குக்கரால் தலையில் ஒரே அடி…. துடிதுடித்து இறந்த தாய்…. மகனின் கொடூரச்செயல்…!!

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மண்ணார்காட்டில் குடும்ப பிரச்சனையில், ஹரிகிருஷ்ணன் (26) என்ற நபர், பிரஷர் குக்கர் மூடியால் தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் தனது தாயின் தலையில் தனது கை மற்றும் பிரஷர் குக்கரின் மூடியால் பலமுறை அடித்துள்ளார்.…

Read more

தென் கொரிய பிரபல பாப் பாடகி மர்ம மரணம்…. நடந்தது என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

தென் கொரிய பாப் பாடகி பார்க் போ ராம் (30) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு அவர் தனது நண்பர்களுடன் விருந்துக்கு சென்று மது அருந்தியுள்ளார். அதன்பின், ஓய்வு அறைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் வருகிறது புதிய வசதி…. இனிமேல் அந்த பிரச்சினை இருக்காது…!!

இரையை காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவருமே இணையத்தில் மூழ்கி கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நினையில் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, அதன் வாட்ஸ்அப், Messenger மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் AI Chatbot வசதியை சோதனை செய்து…

Read more

Other Story