இரையை காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவருமே இணையத்தில் மூழ்கி கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நினையில் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, அதன் வாட்ஸ்அப், Messenger மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் AI Chatbot வசதியை சோதனை செய்து வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்கள் மூலம் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வசதி செயல்பட்டிற்கு வரும் நிலையில், பிழை திருத்துதல், எடிட்டிங், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையில் AI Chatbot பயனாளர்களுக்கு உதவும்