“அந்த மனுஷன் நின்னாலே ஒரு தனி கெத்து தான்” கண்கலங்கிய போலீஸ் அதிகாரி…. ஜாக்கி சான் கொடுத்த அந்த ஒரு ஸ்பெஷல் போஸ்….!!
தற்காப்புக் கலை மற்றும் திரைத்துறையின் உலகளாவிய அடையாளமாகத் திகழும் ஜாக்கி சான், தற்போது பாரிஸ் நகரில் உள்ள காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாரிஸ் சென்றிருந்த ஜாக்கி சானை எதிர்பாராத…
Read more