டெல்லி துணைப் பணியாளர் தேர்வாணையம் (DSSSB) 414 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிரைவர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ஆக்ஸிலரி நர்ஸ், ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19.04.2024க்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.