எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்: assistant sub inspector, constable, sub inspector, junior engineer, sub inspector, head constable, constable
பணியிடங்கள்: 82
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ
கூடுதல் விவரங்களுக்கு: https://rectt.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.