நாடாளுமன்ற தேர்தலானது வெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் சம்பள விவரம் வெளியாகியிருக்கிறது.

அதன்படி,  Presiding Officer 1700,

Polling Officer ₹1300,

Office Assistant ₹700,

Counting Supervisor ₹850,

Counting Assistant 650,

Micro Observer ₹1000,

Sector Magistrate ₹1500,

Asst. Zonal Officer ₹1000,

Reception Officer ₹800,

Cashier ₹800,

VAO ₹800,

Village Assistant Instructors ₹800.