கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.

போரிக் அமிலம்:

இது கடைகளில் கிடைக்கின்றது. இதனை வாங்கி அரிசி மாவுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் பூச்சிகள் அதிகமாக நடமாடும் இடங்களில் போட்டுவிட்டால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது.

நாப்தலின் பந்துகளின் பயன்பாடு: பல்லியை விரட்ட நாப்தலின் பந்துகளை பயன்படுத்தினால் பள்ளிகள் விரட்டியடிக்கலாம். வீட்டை தூய்மையாக வைத்திருந்தால் பூச்சிகள் மற்றும் பல்லிகளிடமிருந்து காக்கலாம்

பூண்டு :

பூண்டு சாறு வீட்டில் தெளித்தாலும் பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அண்டாது. பூண்டு அல்ல்து கிராம்பை கட்டி தொங்கவிட்டால் ஓடி.

வெங்காயம்:

வெங்காயத்தை சாறு எடுத்து தெளித்தால் அவை ஓடிவிடும். ஏனெனில் அவற்றிற்கு இது பிடிக்காத வாசனை என்பதால் வீட்டில் இருந்து விலகி இருக்கும்.