Gmail-ல் பெரிய கோப்புகளை அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பு அல்லது வீடியோவை முதலில் Google டிரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிமெயிலை அனுப்பும் போது, திரையின் தோன்றும் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘Insert from Drive’ ஆப்ஷனை கிளிக் செய்து, தோன்றும் ஆப்ஷன்களில் ‘My…
Read more