அம்மாடியோ..எங்க தான் வேலை பார்க்கிறாங்க..! மாத செலவு ரூ. 5.90 லட்சம்… தம்பதியினரின் செலவு பட்டியல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
பெங்களூரு நகரம் வாழ்க்கைச் செலவு அதிகமான இடமாக அறியப்படுகிறது. இந்த டெக் சிட்டியில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமெனில், மாத வருமானம் லட்சங்களில் இருக்க வேண்டும். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில்,…
Read more