Breaking: பாமக கட்சி யாருக்கு…? “அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்”… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிற்குத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
Read more