நீ ஹிந்துவா இரு… எனக்கு ஓட்டு போடு.. BJP அஜெண்டாவை போட்டுடைத்த திருமா…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸினுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பிஜேபி. ராமர் கோவில் கட்டணும், கட்டி முடிச்சுட்டான். ராமர் கோவில் கட்டுவதற்கு முன்னால பாபர் மசூதி இடிக்கனும், இடிச்சு முடிச்சிட்டான். ஒரு அஜண்டா…
Read more