C.M மோடி ”நல்லா சொல்லிட்டு”…! P.M மோடி ”ரொம்ப மாறிட்டாரு”… டேமேஜ் செஞ்ச ஸ்டாலின்…!!
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மாண்புமிகு மோடி அவர்கள்… முதலமைச்சராக இருந்த வரைக்கும் பேசுனதுக்கும், பிரதமரானதும் செய்யறதுக்கும் இருக்கிற வேறுபாட்டுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டும் உங்ககிட்ட சொல்ல விரும்புறேன். டெல்லிய மையப்படுத்தாம மாநிலங்களுக்கு ஏத்த அணுகுமுறையோட திட்டங்கள் தீட்ட…
Read more