எல்லாமே பொய்…! மத்திய அரசு இல்லை…! முழுக்க முழுக்க மாநில அரசு தான்… BJP பெயரை டேமேஜ் செஞ்ச எடப்பாடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, முழுக்க முழுக்க மாநில நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டம். சில பேர் மத்திய அரசாங்கத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்… மத்திய…
Read more