BREAKING: அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா; அமைச்சர் புறக்கணிப்பு…!!
சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை. சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் ரவி வருகை. பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில் அமைச்சர்…
Read more