1st பெரியார்…. 2nd அண்ணா…. 3rd கலைஞர்… 4th ஸ்டாலின்…. இப்போ உதயநிதி வந்துட்டாரு…. DMK மாநாட்டில் சம்பவம்…!!
திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், வைகையில் புது வெள்ளம் வருவதைப் போல மாநாட்டிற்கு இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே கூடி இருக்கிற இந்த மாநாட்டில் கூடியுள்ள இளைஞர்களை பார்க்கும்போது இப்படை தோற்பின் எப்படை வெல்லும்…
Read more