#BREAKING: செந்தில்பாலாஜி கோமா நிலைக்கு போய்டுவாரு; இனியாவது ஜாமீன் கொடுங்க… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை…!!
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…
Read more