இந்தியாவில் எங்கும் இப்படி இல்லை…! 35 மினிஸ்டரில் 16பேர் மீது ஊழல்… DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!
தமிழக பாஜக நடத்தி வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு திமுகவை பாருங்க 35 அமைச்சர்கள் திமுகவில் இருக்கிறார்கள். 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் இருக்கிறது.…
Read more