ரூ.1000 கரெக்ட்டா போய் சேரனும்…! கவனமா டீல் செஞ்ச அரசு… நமத்து போன விமர்சனங்கள்…. கெத்தாக சொன்ன C.M ஸ்டாலின்…!!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கூடுதல் பயனாளிகள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை அறிஞ்சர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வச்சேன். செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 15…
Read more