செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அமெரிக்கன் படை புழு  அன்றைக்கு புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் இருக்கும்போது அமெரிக்கன் படை புழு பயிர்களை தாக்கும் போது…..  அதற்கு முன்னாடி முன் மாதிரி கிடையாது. அமெரிக்கன் படை புழு தாக்கினால், நிவாரணம் கிடையாது. ஆனால் அந்த விதியை தளர்த்தி அன்றைய முதலமைச்சர்…

இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் புரட்சி தமிழர் எடப்பாடி அவர்கள் அமெரிக்கன் படை புழு தாக்கப்பட்டோருக்கு பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து கொடுத்தார்கள். அதேபோல 5 ஏக்கர்களுக்கு மேலே  இருந்து, அதில்  பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் கிடையாது. உச்ச வரம்பு… சீலிங் இருக்கும்… அப்போ தான் முதலமைச்சர் ஒரு விவசாயி என்கின்ற அடிப்படையிலே… எடப்பாடி அவர்கள் கேட்டார்கள்…..

உண்மையிலே பாதிக்கப்பட்டு இருந்தா ? எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டாலும் அவங்களுக்கு கொடுக்கணும். அதுல என்ன  சீலிங் வைத்திருக்க வேண்டியிருக்கு. அதனால இதை தளர்த்தனும் என சொல்லி….  அந்த விதியை தளர்த்தி பாதிக்கப்பட்டது. எத்தனை ஏக்கராக இருந்தாலும் அவர்களுக்கு இடுபொருள் மானியம், அதுபோல காப்பீடு,  இழப்பீடு, காப்பீடு இரண்டுமே சேர்த்துக் கொடுத்தாங்க. அதனால ஒரு ஏக்கருக்கு 84,000 கிடைச்சது.

இப்போ டெல்டாவில்  எவ்வளவு கொடுக்குறாங்க 13 ஆயிரத்து 500ன்னு அறிவிச்சிருக்காங்க. யானை பசிக்கு சோளப்பொறி. ஆகவே விவசாயிகளுக்கு இன்றைக்கு  விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியல. இங்க முல்லை பெரியார் ல இருந்து தண்ணீரை பெற்று தர முடியல வைகையில இருந்து தண்ணீரை பெற்று தர முடியல ஒன்று இருக்கும்போது நீர் மேலாண்மை இதுல என்ன பெரிய கொடுமை என்று கேட்டீங்கன்னா தண்ணி வந்தா சேமிச்சு வைப்பதற்கு கம்மாயிலும் தூர் வாருவது குடி மாறாமரத்து திட்டம்.

ஒரு அற்புதமான திட்டத்தை மழை நீர் சேமிப்பு புரட்சி தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தது போல இந்த குடி மராமரத்து திட்டம் ஒரு வரப்பிரதேசமான திட்டம் விவசாயிகள் எல்லாம் மனதார வரவேற்றாங்க அரசியல் கார்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டம் ரெண்டரை ஆண்டுகள்ல ஒரு கம்மாய் கூட தூதுவார்ல குடிமராமரத்து திட்டத்தில் அதனால,

இன்னைக்கு தண்ணீரை கொண்டு வந்து சேமித்து வைப்பது மிகப்பெரிய சவால்களாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஆகவே இதெல்லாம் கருத்திலே கொண்டு இந்த அரசு அரசியல் காற்புணர்ச்சிகளை மறந்து விட்டு அதனை தூக்கி எறிந்து விட்டு விவசாய நலன் மக்கள் நலன் முதியோர் நலன் ஆதார் அற்றவர் நலன் ஆகியவற்றை முன்னிட்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.