ஆஹா.. ஓஹோன்னு சொன்னீங்க… கப்புனு அமுக்கி.. கேவலப்படுத்துறீங்க.. BJP மீது எகிறிய மன்சூர் அலிகான்..!!
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காங்கிரஸ் ஆட்சியில் 2G இரண்டே கால் லட்சம் கோடி ஆஹா.. ஓஹோ… என சொன்னீங்க. திமுக – காங்கிரஸ் தோக்க அதான் காரணம். இப்போ அதானிக்கு 25 லட்சம் கோடி டேக்ஸ் தள்ளுபடி பண்ணுறீங்களே ……
Read more