“பாஜக கூட்டணி விடியலையும் வெளிச்சத்தையும் தரப்போகிறது என்று இபிஎஸ் கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது”…. முத்தரசன்..!!
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில்…
Read more