அன்றிலிருந்து இன்று வரை பயனில்லை….. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராடிய கிராம மக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்துள்ளார். அன்றைய தினம் பூட்டப்பட்ட…

Read more

இறந்து போய் 5 வருஷமாச்சு… தம்பி பெயரில் போலி ரேஷன் கார்டு… விசாரணையில் போலீசார்..!!!

இறந்தவரின் பெயரில் போலி ரேஷன் கார்டு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கையை மனுக்களாக தந்தனர். அந்த வகையில் கார்வேந்தன் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்ற…

Read more

திருப்பூர் மாநகராட்சி சார்பாக… “சமத்துவ பொங்கல் விழா”… ஆலோசனை கூட்டம்..!!!

பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது.…

Read more

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு… தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…!!!!

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த…

Read more

பரமத்தி வேலூர் அருகே… மர்ம காய்ச்சலால் குழந்தை பலி… பொதுமக்கள் கோரிக்கை..!!!

மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

தூத்துக்குடி கடற்கரையில் 100 ஆமை முட்டைகள்… பாதுகாக்கும் வனத்துறையினர்..!!!!

தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

கரும்புகளை லாரியில் ஏற்றிய தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்த கரும்புகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தனசேகர்(53) என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கரும்பு கட்டுகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்த போது…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வேலக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 11- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல்…

Read more

மாரத்தான் போட்டி…. 10 கி.மீ ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷ்னர்…. உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்…!!

கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து…

Read more

7-வது மாடியில் இருந்து குதித்து…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து…

Read more

தெருவில் நடந்து சென்ற வட மாநில வாலிபர்….. திடீரென பாய்ந்த குண்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது…

Read more

விவசாயிகளே….! எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கேட்டால்…. இதை பண்ணுங்க… ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!

நாகப்பட்டினத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையானது கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது ,வேளாண்…

Read more

“தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்காத துயரத்தில்”….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற…

Read more

பென்சனர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், அம்மாவட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கு கவரவத் தலைவர் மணி  முன்னிலை வகித்துள்ளார். இக்கூட்டத்தில்  சங்க நிர்வாகிகள்…

Read more

போடு செம….! புது பொலிவடையும் கோயம்பேடு மார்க்கெட்…. தமிழக அரசின் மகத்தான திட்டம்….!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம்…

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. வாழ்த்தும் உறவினர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக் எம்பிஏ படித்து முடித்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம்…

Read more

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள்…

Read more

மகளிடம் அழுத தந்தை…. அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் இருக்கும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேம் குமாரை அவரது மகன் தர்மராஜ் பராமரித்து வந்துள்ளார். மேலும்…

Read more

போட்டியில் ஏற்பட்ட தகராறு…. நடுவர் மீது புகார் அளித்த கபடி வீரர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான…

Read more

திடீரென வந்த மூச்சு காற்று…. 9-ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனியானூர் மேல தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பவதாரணி(14) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் பவதாரணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார்.…

Read more

“காசு தருவியா, மாட்டியா”… திமுக பிரமுகரின் கொடூர செயலால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை கோயம்பேட்டில் சேமாத்தம்மன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தேவேந்திரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். ‌இந்நிலையில் இவரின் கடைக்கு நன்கொடை கேட்டு, சேமாத்தம்மன்…

Read more

என்ன ஒரு ஆச்சரியம்….! பள்ளம் தோண்டிய போது இப்படியா…. ஆய்வில் தொல்லியல் துறையினர்…!!!

ராமநாதபுரம் , திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்குள்ள கோட்டை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோவிலுக்கு அருகே  தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதாக திட்டமிடபட்டது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் அவ்விடத்தில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டபோது…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்….!!!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகள்… பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் கவுன்சிலர்… பன்றிகளைப் பிடிக்க கோரிக்கை..!!!

விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளுடன் முன்னாள் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் வந்து கோரிக்கையை முன் வைத்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சுண்ணாம்பு காளவாய் தெருவில் வசித்து வரும் முன்னாள் கவுன்சிலர் வீரமணி தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

போலி ஆவணம் தயாரித்து… 7,75,850 அபகரிப்பு… போலீசார் விசாரணை…!!!!

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுகந்தி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் சக்கராபுரம் பகுதியில் 3 1/2…

Read more

தமிழகத்தில் முதல்முறையாக… அட நம்ம கோவையில் தாங்க.. முதலுதவி சிகிச்சை அளிக்க வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி… !!!

வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகின்றது. சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூரில் தான் முதல் முறையாக கோவை…

Read more

கிரிவல பாதையில் கஞ்சா போதை… ரகளையில் ஈடுபட்ட இளைஞர்…பொது மக்கள் கோரிக்கை..!!

கிரிவல பாதையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் இருக்கும் மலையை சுற்றி கிரிவல பாதை அமைந்திருக்கின்றது. இந்த கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடப்பதகாக பல்வேறு…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

“உங்க கம்மல் அழகா இருக்குது”… மூதாட்டியிடம் ஐஸ் வைத்து நகை அபேஸ்… போலீஸ் வலைவீச்சு..!!!!

மூதாட்டி இடம் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கூலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லைலா என்பவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது நூலக பராமரிப்பு பணியில்…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை…. பிப்-28ம் தேதியே கடைசி.. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3…

Read more

“தொழில் நல்லுறவு விருது”…. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு தொழில் நல்லுறவு என்ற பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அடிப்படையில்  அமைதியும், நல்ல தொழில் உறவு முறைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு…

Read more

போக்குவரத்து விதிமீறல்…. ஒரே நாளில் ரூ. 12 லட்சம் அபராதம் வசூல்…. அதிரடி ஆக்ஷனில் போலீசார்….!!!!

திருச்சி மாநகரத்தின்  போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை  மீறியதாக 12…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. மின் கம்பத்தில் மோதி இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர்…

Read more

ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்…. நடுரோட்டில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரான காந்தி என்பவர் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தனது வீட்டிற்கு…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

மூதாட்டியின் முகத்தை போர்வையால் முடிய வாலிபர்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை…

Read more

4 வயது சிறுமி கொலை…. சிறுவனுக்கு ஆயுள் தண்டனை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார். மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும்…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“பியூஸ் போயிருக்கும்”….. டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலக்காரன்பாளையத்தில் விவசாயியான சௌந்தரராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சௌந்தரராஜன் தோட்டத்துக்கு அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

தரம் உயர்த்தப்பட்ட அரங்கநாத பெருமாள் கோவில்…. புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிருவரங்கத்தில் பழமையான ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கீழையூர் வீரட்டனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் குழு கோயில்களில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் காணிக்கை…

Read more

கல்வராயன் மலையில் அதிரடி வேட்டை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிளாக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து…. கணவன்- மனைவி செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில்…

Read more

போடு செம….! ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக…

Read more

கம்பீரமாக உலா வந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை…

Read more

Other Story